லாலா கடை சாந்தி ஆட்டம் போட்டு பிரச்சாரத்தை தொடங்கிய தயாநிதிமாறன்..

லாலா கடை சாந்தி ஆட்டம் போட்டு பிரச்சாரத்தை தொடங்கிய தயாநிதிமாறன்..

மத்திய சென்னை.,

திமுக சார்பில் மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். பாமக சார்பில் சாம்பால் போட்டியிடுகிறார் இருவரும் தொழில் அதிபர்கள் என்பதால் இந்த தேர்தல் மக்கள் மத்தியில் அதிகம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தொகுதி மக்களை கவர்வதற்கு இரண்டு தரப்பினரும் மாறி மாறி புது புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். ஆனால் இன்று திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூத்தை பார்க்கும்போது, இது தான் திமுக சொல்லும் சமுதாய சீர்திருத்தமா என்று பலரும் முகத்தை சுளித்தபடி கடந்து சென்றனர்.

இதையும் படிக்க:  இதுக்கு மேலையும் பிரசன்னா விவாதங்களில் பங்கு பெறுவார் என்று நினைக்கிறீங்க?

குறிப்பாக தங்களது கட்சிக்கு கூட்டம் சேர்ப்பதற்காக இந்த முறை திமுக லாலா கடை சாந்தியை பயன்படுத்தியுள்ளது. அதாவது மேடை அருகே ஆட்களை அமரவைப்பதற்காக குத்து டான்ஸ் நிகழ்ச்சி நடத்தி மக்களை சேர்க்கவேண்டிய நிலையில்தான் திமுக உள்ளதா எனவும் பெரும்பான்மையான மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையான வீடியோ asianet tamil- facebook பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...