திருமுருகன் காந்தி நண்பரின் தந்தை லாட்டரி மார்டினை சிக்கவைத்த மம்தா, சபரீசன் !

திருமுருகன் காந்தி நண்பர் லாட்டரி மார்டினை சிக்கவைத்த மம்தா, சபரீசன் !

டெல்லி.,

சமீபத்தில் லாட்டரி மார்ட்டினை ஏர்போர்ட்டில் பிடித்து விசாரணைக்கு அழைத்துச்சென்று ரெய்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு பின்னணி என்னவென்பது தற்போது வெளிவந்துள்ளது .

மார்ட்டினுக்குச் சொந்தமான சுமார் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி  சோதனை நடத்தினர் . கேரளா மற்றும் கோயம்புத்தூரில் 26 இடங்கள், சென்னையில் 14-க்கும் மேற்பட்ட இடங்கள், கொல்கத்தாவில் மார்ட்டினுக்குச் சொந்தமான பெங்கால் லாட்டரி நிறுவனங்கள், அராய் ஸ்டீல்ஸ் அண்ட் ஜோஸ்  என 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக  சோதனை நடந்தது.

இது தவிர கவுகாத்தி, மும்பை, பிஹார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மிக பெரிய அளவில்  ரெய்டு நடந்தது. சென்னையில் அவரது நண்பரும் சினிமா விநியோகஸ்தருமான பயாஸின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடத்தப்பட்ட ரெய்டில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக நாடு முழுவதும்  70 – க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு மிக பெரிய அளவில் ரெய்டு நடந்திருப்பதற்கு காரணம் லாட்டரி அதிபர் மார்ட்டின் மிக பெரிய அளவில் மம்தா பானர்ஜி மற்றும் திமுக தரப்பிற்கு மிக பெரிய அளவில் தேர்தல் நன்கொடை கொடுத்ததுதான் என்கிறது விவரம் அறிந்தவர்கள் வட்டாரம்.

சபரிசனை சந்தித்து மார்ட்டின் நன்கொடை அளித்தது மற்றும் இன்னும் பல ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால் கலக்கத்தில் இருக்கிறதாம் மார்ட்டின் தரப்பு. மார்ட்டின் இரண்டாவது மகன் தமிழர் விடியல் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து திருமுருகன் காந்தியுடன் சிறை சென்று வெளிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  விவசாயம் செய்யும் பையனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு 1 லட்சம் பரிசு அறிவிப்பு 
Loading...