(#வீடியோ உள்ளே )ராகுல் கல்லூரி நிகழ்ச்சியில் விண்ணை பிளந்த மோடி மோடி கோசம் வேறுவழியின்றி சரண்டரான ராகுல்.

(#வீடியோ உள்ளே )ராகுல் கல்லூரி நிகழ்ச்சியில் விண்ணை பிளந்த மோடி மோடி கோசம் வேறுவழியின்றி சரண்டரான ராகுல்.

புனே

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார், கிட்ட தட்ட சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்றது போலவே அந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு கூடியிருந்த மாணவர்களுடன் கலந்துரையாட துவங்கினார் , ராகுல் பேசும்போது மோடியை பற்றிய ஒரு குற்றசாட்டை ராகுல் முன்வைக்க,

உடனே மாணவர்கள் மோடி மோடி என்று கோசம் எழுப்ப துவங்கினர் , மோடி மோடி கோஷத்தால் அந்த அரங்கமே அதிர ராகுல் காந்தி சிறிது நேரத்திற்கு

இதையும் படிக்க:  மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து வாய்கிழிய பேசிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா லட்சணம் தெரியுமா?

பின்னர் சுதாரித்துக்கொண்ட ராகுல் காந்தி ( ஐ லவ் மோடிஜி ) எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அதன் பின்னரே மோடி மோடி கோசம் குறைந்தது.

அதன் பின்னர் நிம்மதியடைந்த ராகுல் தொடர்ந்து உரையாற்றினார்.

கூடியிருந்த மாணவர்களில் 70% மேற்பட்டோர் கோசம் எழுப்புவது கண்கூடாக தெரிவதை பார்த்தால் மாணவர்கள் என்றும் மோடியின் பக்கம் இருப்பதாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://twitter.com/Nachiyar2_0/status/1114117973122342912?s=19

Loading...