மனோகர் பாரிக்கர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கண்டுபிடித்த மிக பெரிய ஊழல் வரலாறு !

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது அதில் ராணுவ துறை அமைச்சராக பதவியேற்றவர் மனோகர் பாரிக்கர்.

அவர் ராணுவ அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்பட்டார் அந்த சமயத்தில் 2017 -ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவாவில் பாஜக ஆட்சியமைத்தது.

கோவாவில் பாஜகவின் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லாத்தால் ராணுவ அமைச்சராக இருந்த பாரிக்கர் அந்த பதவியை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கடந்த 2015 -ஆம் ஆண்டு ராணுவ துறையில் காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்டு வந்த மோசடி ஒன்றை கண்டுபிடித்தார் மனோகர் பாரிக்கர் .

அது நமது ராணுவத்திற்கு தேவியான ஷூ ( காலணிகள் ) இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது அவற்றின் விலை ஒரு ஜோடி இருபத்தைந்தாயிரம் ரூபாய்கு வாங்கியது.

இதையும் படிக்க:  கிறித்தவ கல்லூரியில் நடைபெறும் ஒழுக்கம் கெட்ட செயலை சொல்லாதது ஏன் இதற்குத்தான் கல்லூரி நடத்துகிறீர்களா ?

அதுவும் நமது நாட்டின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது அங்கிருந்து நமது நாட்டு அரசு மீண்டும் இறக்குமதி செய்கிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதற்காக இவ்வாறு செய்துவந்துள்ளனர் அதை கண்டுபிடித்த பாரிக்கர்.

ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு ராஜஸ்தான் சென்று ஷூ உற்பத்தியாளர்களிடம் பேசினார் அவர்களிடம் பேசி இந்திய ராணுவத்திற்கு ஷூ ஒரு ஜோடி 2200 ரூபாய்க்கு கிடைக்க வழிசெய்தார்.

நமது நாட்டில் ராணுவ வீரர்கள் பெயரில் அப்போது காங்கிரஸ் அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள் என்று அன்றே கொதித்தார் பாரிக்கர்.

பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ளனர், அதை கண்டுபிடித்து நமது நாட்டின் வரி பணத்தை மிச்சம் செய்து வேறு நலத்திட்டங்களுக்கு பயன்பட செய்தவர் தான் இந்த மனோகர் பாரிக்கர்.

இதையும் படிக்க:  இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்!

அவரது இழப்பு நமது நாட்டிற்கு ஒரு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...