பாகிஸ்தான் கைகூலியே கோசம் ! கல்லால் அடித்து விரட்டப்பட்ட மெஹபூபா முக்தி.. பரபரப்பான நிமிடம்

இன்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முக்தி அவர் போட்டியிடும் ஆனான்டாக் மாவட்டத்தில் பொதுமக்களால் கல்லால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மெஹபூபா முக்தி அவரது அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக விலகிக்கொண்டதை தொடர்ந்து அவரது ஆட்சி கலைந்தது.

மெஹபூபா முக்தி தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசிவந்தார் , புல்வாமா தாக்குதலின்போதுகூட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று அவர் போட்டியிடும் ஆனான்டாக் பகுதியில் பிரச்சாரத்திற்காக சென்றபோது அங்கிருந்த பொதுமக்கள் நீ ஒரு பாகிஸ்தான் கைக்கூலி,

இந்திய நாட்டிற்கு எதிரானவள் உடனே நீ இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று கூறி கற்களை கொண்டு தாக்கினர். அதில் லேசான காயமடைந்த மெகபூபா அங்கிருந்து தனது காரில் ஏறி வேகமாக தப்பித்துவிட்டார்.

இதையும் படிக்க:  விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் 2 புதிய ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.

சிறிது நாட்களுக்கு முன்னர் கல் எரிபவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல அவர்களது உணர்வுகளை மதிக்காத காரணத்திற்காக இதுபோன்ற எதிர்ப்பினை சிலர் வெளிப்படுத்துகிறார்கள் என்று மெகபூவா பேசியிருந்தார் தற்போது அவர் மீதே கல்லெறிந்துருப்பதால் திருடனுக்கு தேள் கொத்தியதுபோல் அமைதியாக இருக்கிறார்.

©TNNEWS24

Loading...