தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுக தலைவராக முக அழகிரி பொறுப்பேற்பார் வெடிகுண்டை தூக்கிப்போட்ட பிரபலம்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முடிவுகள் வெளியான பின் திமுக படுதோல்வியை சந்திக்கும் அதன் பின்னர் திமுக வின் புதிய தலைவராக முக அழகிரி பொறுப்பேற்பார் என்று கூறினார்.

மேலும் திமுக வின் துரைமுருகன் மற்றும் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது அதற்கு தகவல் கொடுத்தது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்ற ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும் வேளச்சேரியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன் அப்போது திமுக வேட்பாளரை ஆதரித்து முக ஸ்டாலின் அதே பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.

இதையும் படிக்க:  பாஜக வெற்றிப்பெற்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன் சீமான் சவால் !

அப்போது சென்றுவா மகனே வென்றுவா என்ற சிலப்பதிகார பாடல் ஒளித்துக் கொண்டிருந்தது .அதில் எப்படி சென்ற கோவலன் திரும்ப மாட்டாரோ அதே போல ஸ்டாலினும் வெற்றி பெற மாட்டார் என்று நக்கலாக கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...