கருணாநிதி பாணியில் கேள்வி பதிலை வெளியிட்டு ஸ்டாலினை வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்.

கருணாநிதி பாணியில் கேள்வி பதிலை வெளியிட்டு ஸ்டாலினை வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்.

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளங்களில் நக்கலாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை, கிண்டல் செய்து ஒரு பதிவு வைரல் ஆகிவருகிறது, அதனை கீழே பார்க்கலாம்.

கேள்வி: – இந்தியாவில் ஏழ்மை எப்போது ஆரம்பமானது?

பதில்: – 26மே2014-ல்
அதற்கு முன்: – அனைவரும் சூடான காபியை பருகி கொண்டே கார்களில் ஊரை வலம்வந்த வண்ணமாக இருந்தனர்.

கேள்வி: – அம்பானி மற்றும் அதானி எப்போது பணக்காரர்கள் ஆனார்கள்?

பதில்: – 26மே2014-ல்,
அதற்கு முன்: – மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டு திரிந்தனர்.

கேள்வி:- பெட்ரோல் விலை எப்போது உயர்ந்தது?

இதையும் படிக்க:  ஒரே ஆட்களை வைத்து டபுள் ஆக்ட்டிங் கொடுத்த ஸ்டாலின் 200 ரூபாய்க்கு ஆட்களை வேலைக்கு வச்சா இப்படித்தான் இருக்கும் போட்டு உடைத்த கிருஷ்ணசாமி.

பதில்: – 26மே 2014-ல்,
அதற்கு முன்: – லிட்டர் 14ருபாய்க்கு கிடைத்தது.

கேள்வி: – காஷ்மீர் பிரச்சினை எப்போது ஆரம்பமானது?

பதில்: – 26 மே 2014-ல்
அதற்கு முன்: – எல்லா தீவிரவாதிகளும் அமைதியின் தூதுவர்களாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவண்ணம் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.

கேள்வி: – சீனா மற்றும் பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடு எப்போதிலிருந்து உருவானது?

பதில்: – 26மே 2014-லிருந்து,
அதற்கு முன்: – அவர்கள் இந்திய மக்கள் மீது பாசமழை பொழிந்தனர் வழியில் எங்கு சந்தித்தாலும் கைகுலுக்கி கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர்.

கேள்வி: – வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் எப்போதிலிருந்து பதுக்கப்பட்டது?

இதையும் படிக்க:  தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை இந்துக்கள் திருமணத்தை கேவலமாக பேசுவது இப்போ எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்று வேசம் போடுவது இந்த 5 கேள்விக்கு பதில் இருக்கா ஸ்டாலினை வெளுத்து வாங்கிய..

பதில்: – 26மே2014-லிருந்து,
அதற்கு முன்: – கறுப்பு பணம் என்ற ஒன்று இருந்தது இல்லை. வரி ஏய்ப்பு கேள்விப்பட்டதே இல்லை…

கேள்வி: – விவசாயிகள் தற்கொலை எப்போதிலிருந்து ஆரம்பமானது?

பதில்: – 26மே2014-லிருந்து
அதற்கு முன்: – 24மணிநேரம் தடையில்லா மின்சாரம், உரங்கள்யாவும் வயல் டெலிவரி, பயிர் அறுவடைக்கு முன்பே அரசே வயல்களுக்கு வந்து நல்ல பணம் விவசாயிகளுக்கு கொடுத்து, பயிரை அரசேஅறுத்து சென்றனர்.

கேள்வி: – விமானத்தில் பறந்த முதல் இந்திய பிரதமர் யார்?

பதில்: – நரேந்திர மோடி
அதற்கு முன்: – பிரதம மந்திரிகள் கனவுகளில் மட்டுமே. மேலும் குடும்பத்தோடு நடந்தே வெளிநாடு சென்று வந்தனர்…

இதையும் படிக்க:  ராமலிங்கம் மகனை மூளை சலவை செய்யும் அமைதி மார்க்கம் ..!

நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பமானது என்று ஸ்டாலின் கிண்டல் செய்து வந்த சூழலில் அவரை கலாய்த்து நெட்டிசன்கள் இந்த தகவல்களை கொடுத்து கிண்டல் அடித்துவருகின்றனர்.

Loading...