சோமாலியாவில் உள்ள முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றிய மோடி உலகின் வலிமையான தலைவர் எங்கள் பிரதமர் கண்ணீர்சிந்திய பெண்கள்.

சோமாலியாவில் உள்ள முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றிய மோடி உலகின் வலிமையான தலைவர் எங்கள் பிரதமர் கண்ணீர்சிந்திய பெண்கள்.

சோமாலியா.,

உலகில் மனிதர்கள் பசி பட்டினியுடன் வாழும் நாடு சோமாலியா என்று அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் அங்கு,
ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பெண் ஆபிரின் பேகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் குடியேருகிறார்.

அதன் பின்பு 8- மாத காலமாக இந்தியாவில் உள்ள பெற்றோரை தொடர்பு கொள்ள முடியாமல் அங்கு தன் கணவரின் குடும்பத்தினரால் பெரும் சித்தரவதைக்கு ஆளாகிறார்.

பெண்ணின் பெற்றோர் பிப்ரவரி மாதம்தான் வெளியுறவுதுறை அமைச்சக்கத்தை அணுகி தங்கள் மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க:  அவசரநிலை பிரகடனம். மோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு !

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களிடமோ பெண்ணின் வசிப்பிடத்தின் முகவரி கிடையாது, சோமாலியாவில் இந்திய தூதரகமும் கிடையாது.

என்ன செய்வது என்று முயற்சித்த வெளியுறவு அதிகாரிகள் நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சோமாலியா போலிசார் உதவியுடன் அந்த பெண்ணின் வசிப்பிடத்தை கண்டறிந்தனர்.

ஆனால் அங்கும் ஒரு பெரும் இடைஞ்சல் இருந்தது சோமாலியா நாட்டின் சட்டமானது அந்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கணவரின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது. மேலும் இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக பின்பற்றும் நாடு சோமாலியா.

இந்த தகவல் மோடிக்கு தெரியவரவே மோதி நேரடியாக களத்தில் இறங்கினார் சோமாலியாவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அப்பெண் அவருடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறதிப்படுத்தி பத்திரமாக நேற்று இந்தியா திரும்ப வழிவகுத்துள்ளார்.

இதையும் படிக்க:  முதல் சனாதான இந்து ஆலயத்தை திறக்கிறார் மோடி கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மன்னர் குடும்பத்தினர்

அப்பெண்மணியின் சகோதரர் வெளியுறவுதுறை அமைச்சகத்துக்கும், பாரத பிரதமருக்கும் எங்கள் குடும்பம் என்றும் கடமை பட்டிருப்பதாக பேசிய அவர் உலகின் வலிமையான பிரதமர் எங்கள் மோடி என கண்ணீர் சிந்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. சகோதரர் பெயர் சையத்ரஹீம்அலி.

இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பேகம் உலகில் இந்தியாவை போல் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு சுதந்திரம் இல்லை என்றும், நம் பிரதமர் மோடி உலகின் தலை சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர் என உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

இதற்கு முன்னர் ஆப்கனிஸ்தானில் தீவிரவாதிகளிடம் சிக்கிய தமிழக பாதிரியாரை பாதுகாப்பாக மீட்டது, பாகிஸ்தானில் சிக்கிய ஹமீத் அன்சாரியை பாதுகாப்பாக நாடுதிரும்ப உதவியது என பல முயற்சிகளை மோடி தனது வெளிநாட்டு உறவுகளின் மூலம் சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க:  3 மணி நேரத்தில் லட்சம் கணக்கானோர் தங்கள் பெயர்களை மாற்றி மோடிக்கு ஆதரவு உலக அளவில் இதுதான் இப்போ ட்ரெண்ட் !

இப்போது தெரிகிறதா மோடி வெளிநாடு ஏன் செல்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Source – india today.

©TNNEWS24

Loading...