காஷ்மீராக மாறிய இராமநாதபுரம் தாக்கப்பட்ட உடையத்தேவர் விரைந்தது பாதுகாப்பு படை கடும் கொந்தளிப்பில் சமூகத்தினர்.

காஷ்மீராக மாறிய இராமநாதபுரம் தாக்கப்பட்ட உடையத்தேவர் விரைந்தது பாதுகாப்பு படை கடும் கொந்தளிப்பில் சமூகத்தினர்.

இராமநாதபுரம்.,

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் நேரடியாக மோதுவதால் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார், முஸ்லீம் லீக் சார்பில் தொழில் அதிபரும் ST கொரியர் ஓனருமான நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

இதனை முன்னிட்டு இரு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அதிமுக, பாஜக கட்சியினர் தங்களுக்கு ஆதரவான பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இராமநாதபுரம் பெரியப்பட்டணம் பகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக பிரமுகர் உடையத்தேவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பாஜகவிற்கு ஓட்டு கேட்டு தங்கள் பகுதியில் நுழைய கூடாது என தாக்கியுள்ளனர். மேலும் உடையத்தேவர் இஸ்லாமியர்கள் மத்தியில் சகோதர உணர்வுடன் பழகக்கூடியவர், பல நேரங்களில் பலருக்கும் தனது சொந்த பணத்தில் உதவி செய்திருக்கிறார். அப்படி பட்ட மனிதரை தாக்கியது அதிமுக, பாஜக மற்றும் இந்து சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  மோடிக்கு எதிராக 111 - நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய அய்யாக்கண்ணு சிக்கலில் மாட்டிய கதை.

பாஜக வேட்பாளர் நயினார் தாக்கப்பட்ட உடையதேவரை மருத்துவ மனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போது இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்துக்கள் வாழும் பகுதியில் முஸ்லீம் லீக் மற்றும், sdpi கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் வாக்கு கேட்டு வந்தால் விரட்டி அடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் இராமநாதபுரம் முழுவதும் மதமோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்துக்கள் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டால் அது மிக பெரிய சேதாரத்தை சிறுபான்மையினருக்கு ஏற்படும் என்று கருதுவதால் துணை ராணுவப்படை அதிக அளவில் தேவை பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் மோதல்கள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பிற்கு அதிக அளவு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  ராமதாசை தொடர்ந்து சீண்டும் வேல்முருகன் …. முதலில் வன்னியர் சங்கம் இப்போ கல்லூரி

2014-யில் சென்ற முறை பாஜக சார்பில் போட்டியிட்ட குப்புராம் வாக்கு சேகரிக்கும்போது தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் எம் பி யாக தேர்ந்தெடுக்கபட்டால் இராமநாதபுரம் இந்துக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக இருக்காது என பலரும் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

©TNNEWS24

Loading...