நீ முஸ்லீம் இல்லை தலித் உகண்டா சென்ற ஷா நவாஸ் இஸ்லாமியர்களிடம் சிக்கி படும் பாடு காப்பாத்துவாரா திருமா, குரல்கொடுப்பார்களா கம்யூனிஸ்ட்கள்

சமூக வலைத்தளம்.,

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷாநவாஸ் சமீபத்தில் தனியார் தமிழ் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு., இலங்கையில் குண்டு வைத்த தீவிரவாதிகள் குறித்தும், முஸ்லிம்களின் மீது பார்வை குறித்தும் தனது மனதில் தோன்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இலங்கையில் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களை மூளை இல்லாதவர்கள் என்றும் அவர்களை போன்ற பயித்தியக்காரர்கள் வாழ தகுதி அற்றவர்கள் என்றும் தனது கருத்தினை நவாஸ் வெளிப்படுத்தினார், அவ்வளவுதான், இஸ்லாமிய இளைஞர்கள் அன்றுமுதல் அவரை கடுமையாக திட்டி தீர்க்கின்றனர், யாராக இருந்தாலும், தீவிரவாதத்தை ஆதரிக்கமாட்டோம் என்று சொல்கிற இந்திய நாட்டில் தீவிரவாதத்தையும், மதவெறியும் கொண்ட நபர்களை ஆதரிக்க ஒரு இனமே இருப்பது, மக்களை பதற்றமடைய செய்துள்ளது.

இதையும் படிக்க:  யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு பாண்டே வெளியிட்ட தகவல் !

குண்டு வைத்த தீவிரவாதிகளையும், பெரியாரிஸ்டாக செயல்பட்ட பருக்கை கொலை செய்தவர்களையும், ஏன் ராமலிங்கம் படுகொலையை கண்டித்தவர்களையும் இதுவரை அனைத்து மக்களும் கண்டித்திருக்க முஸ்லிமான நீ எப்படி கண்டிக்கலாம் என்று அவரது பதிவில் பதிவிடுகின்றனர்.

அதைவிட குறிப்பாக ஒருவர் நீ 50 % தலித் 50% முஸ்லீம் உன்னிடம் பேசுவது வீண் என்று சொல்லியுள்ளார், அதாவது தலித்துகளை கேவலமான பார்வையில் பதிவிட அதனை சிலர் ஷேர் செய்தும் வருகின்றனர். பொன்பரப்பியில் சாதியின் பேரால் நடக்கும் அநீதி என்று கம்யூனிஸ்ட்கள், தி க தொண்டர்கuள் மேடை போட்டு கத்தியவர்கள்.

தீவிரவாதத்தை கண்டித்த ஷாநவாஸிற்கு எதிராக அறிக்கைவிட்ட இஸ்லாமிய அமைப்புகள், மிரட்டும் நபர்களை இதுவரை எச்சரிக்கை விடுக்கவில்லை ஏன்? இதையே ஒரு பாஜகவோ அல்லது பாமக போன்ற இயக்கங்கள் தலித் என்று குறிப்பிட்டால் இவர்கள் அமைதியாக இருப்பார்களா என்றும் பலரும் சொல்லிவருகின்றனர்.

இதையும் படிக்க:  பொன்மணிக்கவேல்க்கு ஒத்துழைக்க மறுக்கும் காவல் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது நீதிமன்றம்.

உகாண்டா சென்ற ஷாநவாஸ் வெளியிட்ட புகைப்படத்திற்கு கீழே அவரை கடுமையாக திட்டி தீர்க்கும் இஸ்லாமியர்களின் கருத்தின் ஒரு பகுதி.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...