காஷ்மீர் போல் நியூசிலாந்து மாறவிரும்பவில்லை உலகை உலுக்கிய மசூதியில் தாக்குதல் நடத்தியவன் வீடியோ வெளியீடு !

காஷ்மீர் போல் நியூசிலாந்து மாறவிரும்பவில்லை உலகை உலுக்கிய மசூதியில் தாக்குதல் நடத்தியவன் வீடியோ வெளியீடு

கிறிஸ்ட்சர்ச்.

நியூஸிலாந்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது குறிப்பாக இதில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதி மதத்தின் பெயரால் தாக்குதலை நிகழ்த்தியுள்ளான்.

இந்தியாவின் காஷ்மீர் போல் நியூசிலாந்து மாற அனுமதிக்கமாட்டோம் என்று தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளான். உலக அளவில் இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://twitter.com/NEWSTN24/status/1106507334384128000?s=19

இதையும் படிக்க:  மோடியை கலாய்த்து ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்ற கருணாகரன் நிலைமை என்ன ஆனது தெரியுமா?