இஸ்லாமியர்களிடம் தொழிலை சொல்லி நக்கல் செய்த பிரசன்னா? இதுபோல் ஸ்டாலினின் குல தொழிலை சொன்னால் என்னவாகும். இறுதியில் நடந்தது என்ன ?

இஸ்லாமியர்களிடம் தொழிலை சொல்லி நக்கல் செய்த பிரசன்னா? இதுபோல் பாஜகவினரும் ஸ்டாலினின் குல தொழிலை சொன்னால் என்னவாகும். இறுதியில் நடந்தது என்ன

தூத்துக்குடி.,

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக பேச்சாளர் பிரசன்னா பேசிய பேச்சுக்கள் பல்வேறு தரப்பினரிடையே எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.

மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள பிரதமரை ஒருமையில் பேசுவது, நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஊறுகாய் போட போகவேண்டும் என தொழிலை சொல்லி அவமானப்படுத்தும் விதமாக பிரசன்னா பேசி இருப்பது பலரையும் திமுகவின் மீதும் இது போன்ற 4 – ம் தர பேச்சாளர்கள் மீதும் வெறுப்பினை உண்டாகியுள்ளதாக தெரிகிறது.

கனிமொழியை ஆதரித்து பேசிய பிரசன்னா, திமுக செய்த நன்மைகளை சொல்லி ஓட்டு கேட்பதை தவிர்த்து மத ரீதியிலான இஸ்லாமியர்கள் இடையே வாக்கினை பிரிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பேசி இருக்கிறார்.

இதையும் படிக்க:  பாமகவை விமர்ச்சிப்பதாக நினைத்து கனிமொழியை அவமானப்படுத்திவிட்ட ஸ்டாலின் !

பிரதமரை திருடன் என்றும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச ஒரு கவுன்சிலர்கூட ஆகவழியில்லாத, துரைமுருகனால் சொந்த கட்சியில் அடித்துவிரட்டப்பட்ட பிரசன்னாவிற்கு என்ன தகுதியிருக்கிறது என்று பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

பிரசன்னா பேசிய வீடியோவினை பார்க்க :-

TNNEWS24

வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாமியர்களை உயர்த்தியது திமுக படுகுழியில் தள்ளியது பாஜக என்று சொல்லியிருக்கிறார், ஆனால் இந்த தேர்தலில் ஏன் திமுக சார்பில் போட்டியிட ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட வாய்ப்பு தரவில்லை என்றும்.

பாதுகாப்புத்துறை அமைச்சரை ஊறுகாய் மாமி என்று கேலி செய்ததுபோல் நாங்களும் கனிமொழி தந்தையின் குலத்தொழிலை பற்றி கிண்டல் செய்தால் என்ன ஆகும் என்று பலரும் அவரது முகநூல் பக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:  ஏன் பாஜக வெற்றி வேண்டும் இணையத்தில் வைரல் ஆகும் யாதவ சமுதாய இளைஞர் எழுதிய பதிவு

ஒரு கிறிஸ்த்தவரான பிரசன்னா முன்பே பல பொது நிகழ்ச்சிகளில் இந்துக்களின் சம்பிரதாயங்களை விமர்சனம் நக்கல் செய்து சில நாட்கள் வெளியில் தலைகாட்டாமல் அமைதியாக இருந்திருந்தார்.

இப்போது தேர்தல் நேரம் என்பதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் சென்று வெறுப்பினை தூண்டும் வகையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்துக்கள் வசிக்கும் பகுதியில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியில்லை என்றும் பல்டி அடிக்கிறார்.

இவரை போன்றவர்களின் கீழ்த்தரமான ஒருமையில் பேசும் பேச்சுக்களை, திமுக தலைமை கண்டிக்கவில்லை என்றால், செல்லும் இடங்களில் இவருக்கு நாங்களே தண்டனை கொடுப்போம் என திமுக தலைவர் ஸ்டாலினின் முகநூல் பக்கத்தில் பலர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

©TNNEWS24

இதையும் படிக்க:  இந்துக்கள் வாக்கு வங்கி சுப்ரமணிய சாமி சொன்னது நடந்துவிட்டது.. ஓட்டிற்காக திமுக செய்த தில்லாலங்கடி வேலை.
Loading...