முடிவுக்கு வருகிறது அமெரிக்காவின் GPS வந்துவிட்டது இந்தியாவின் IRNSS இனி சிக்குனா சிதைஞ்சிங்க !

அமெரிக்காவிற்கு சொந்தமானது GPS
ரஷ்யாவிற்கு சொந்தமானது GLONASS
சீனாவிற்கு சொந்தமானது BeiDou
ஐரோப்பாவிற்கு சொந்தமானது GALILEO

இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை.விண்ணில் ஏழும்,ஸ்டேன்ட்பை யாக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.

இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது . ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று முதல்ஆறு மாதங்களில் அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:  ஒத்த பைசா திருடல .. எதிரிகள் மொத்தமா வரட்டும் ஒருகை பாத்திரலாம் சூளுரைத்த மோடி

தற்போது அமெரிக்க போன்ற நாடுகள் தங்களது தொழில் நுட்பம் மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன சுருக்கமாக சொல்லப்போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூளை முடுக்குகளும் தெரியும் GOOGLE மேப் போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்துகொள்ளலாம் நம் நாடு எவ்வளவு அளவு அமெரிக்காவின் தொழில் நுட்ப பிடியில் இருக்கிறது என்று.

இதனை அறிந்த சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்து கொண்டுள்ளன. அப்போதைய பிரதமர் மன்மோகனிடம் இந்த தகவலை இஸ்ரோ விஞானிகள் சொல்லி அனுமதி கேட்டபோது அவர் சிலரின் தலையீடுகள் காரணமாக காலம்தாழ்த்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க:  இப்போ தெரியுதா மோடி வாஜ்பாயல்ல மோடி மோடிதான் பானுகோம்ஸ் அதிரடி.

பாஜக அரசு அமைந்ததும் மோடி உடனடியாக கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விளக்க எண்ணி அதனை தற்போது 40% நிகழ்த்தி காட்டிவிட்டார் என்றும், நமது நாட்டை சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும் முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும் அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் அந்நிய நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இந்திய தயாரிப்புகளை அதிகரிக்க இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் விஞானிகள்

இனி யாராவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் யார் என அடையாளம் காண அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி குற்ற செயல்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை வழங்கலாம்.

இதையும் படிக்க:  திடீரென செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆண்டவன் அருளால் மோடி ஆட்சிக்கு வந்ததும் இதனை நிறைவேற்றுங்கள் வாழ்த்து சொன்ன ரஜினி

பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும் IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்த்துவருகின்றனர்.
வாட்சாப் முதல் facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்போது GPS உதவியுடன் இயங்குவதும் விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனால் இந்திய அரசுக்கு பலகோடி ருபாய் வருவாய் கிடைக்கும்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...