பாண்டே கருத்து கணிப்பு உங்கள் தொகுதியில் வெல்வது திமுகவா அதிமுகவா?

பாண்டே கருத்து கணிப்பு உங்கள் தொகுதியில் வெல்வது திமுகவா அதிமுகவா?

தமிழகம்.,

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன, எப்படியாவது அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிடவேண்டும், என்று திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபல பத்திரிகையாளர் பாண்டே தனது கருத்து கணிப்பு முடிவுகளை இன்று வெளியிடுகிறார், தேர்தல் நேரத்தில் அனைவரும் கருத்து கணிப்புகளை வெளியிட்டுவரும் சூழலில் முதன்முறையாக தனது ‘chanakyaa’ டிஜிட்டல் சேனல் மூலமாக பாண்டே கருத்து கணிப்புகளை வெளியிடுவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் பாண்டே வெளியிட்ட தகவல்கள் மட்டுமே 90% சரியாக பொருந்தி இருப்பது, கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது எனவே பாண்டே வெளியிடும் கணிப்புகள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை.

இதையும் படிக்க:  புதுச்சேரி தொகுதியை கைப்பற்றப்போவது யார் ?

©TNNEWS24


தமிழகத்தில் அனைத்து நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் நம் TNNEWS24 குழுவுடன்.

Loading...