நான்காம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் 1947 ஆம் ஆண்டு ஒன்றாக தான் சுதந்திரம் பெற்றது.

அன்றைய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார அடிப்படையில் ஒரே இடத்தில் தான் இருந்தது ஆனால் இன்றைய நிலையோ வேறு.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராச்சி நிறுவனம் கடந்த 2018 – ஆம் ஆண்டில் ராணுவத்திற்காக அதிக செலவு செய்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.

அதில் கடந்த ஆண்டு 5 ஆம் இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறி 4
-காம் இடம் பிடித்துள்ளது , பாகிஸ்தான் 2 இடங்கள் பின்தங்கி 20 ஆம் இடம் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளனர் அமெரிக்கா தனது ராணுவத்திற்காக ஒரு ஆண்டிற்கு 649 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.

இதையும் படிக்க:  அரசு சொல்வதை கேட்டு நடக்காத சர்ச்சுகளை இடித்து தகர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது

இரண்டம் இடத்தில் உள்ள சீனா 250 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது , மூன்றாம் இடத்தில் உள்ள சவூதி அரேபிய 67 .6 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.

4 காம் இடத்தில் உள்ள இந்தியா 66 .5 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது அடுத்த ஆண்டில் சவுதியை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்தியா உள்நாட்டிலேயே போர் விமானங்கள் , போர் கப்பல்கள் , ஹெலிகாப்டர்கள் , துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் செய்து வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் 6 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போதைய அரசின் ராணுவத்தை மேம்படுத்தும் பலத்திட்டங்களால் முன்னேறியுள்ளது.

இதையும் படிக்க:  ப்ரியங்காவை கலாய்க்கும் அருண் ஜெட்லீ , பதில் கூற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் !

ஆனால் பாகிஸ்தான் கள்ள சந்தையில் ஆயுதங்களை விற்று பணம் சம்பாரித்துவந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் முயற்சியால் அது பெருமளவில் கட்டுபடுத்த பட்டுள்ளது

இந்தியா போன்ற தொழில் வளர்ச்சியும் இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் தொடர்ந்து பொருளாதாரா சிக்கலில் உள்ளது.

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு இந்தியா போன்று எப்படி தொழில் வளச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதிக்கு அழைத்து செல்லலாம் என்பதை பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...