ஸ்டாலினுக்கு பாண்டே வைத்த ஆப்பு இனியும் ஊடகங்கள் அமைதியாய் இருந்தால் இதுதான் நடக்கும்..

ஸ்டாலினுக்கு பாண்டே வைத்த ஆப்பு இனியும் ஊடகங்கள் அமைதியாய் இருந்தால் இதுதான் நடக்கும்..

கொடநாடு..,

பாண்டே வெளியிட்ட ஒற்றை வீடியோ இன்று சமூக வலைத்தளம் முழுவதும் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.

சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர் வெளியிட்ட செய்தியை நம்பி பல ஊடகங்களும், தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும் சிறப்பு விவாதங்களை நடத்தினர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கொலை வழக்கில் தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இன்று பாண்டே தனது சாணக்யா சேனலில் வெளியிட்ட ரகசிய வீடியோவில் அனைத்தும் திட்டமிட்டு பழனிசாமியை பதவியில் இருந்து இறக்க செய்யப்பட்ட நாடகம் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க:  வைகோவுக்கு வந்தது புதிய சிக்கல் 300 கோடியா ? ஒரு MP யா ?

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பத்திரிகையாளர்கள் சேர்ந்து செய்ததும் இதில் முக்கிய ஊடகங்களுக்கும் பங்கு இருப்பதாக அந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

இனியும் இதுகுறித்து விவாதம் நடத்தாமல் தமிழக ஊடகங்கள் அமைதியாக இருந்தால் திமுகவிற்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் என்ற பெயரை மக்கள் கொடுத்துவிடுவார்கள் என்பதால் விரைவில் விவாதங்களை நடத்துவார்களா?

இல்லை திமுகவிற்கு சாதகமாக இந்த விடியோவை வெளியிடாமல் அமைதி காப்பார்களா என்று பெரும்பான்மையான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...