கவர்ச்சிகுயினாக மாறிய பத்திரிகையாளர் பனிமலர் ! வைரலாகும் புகைப்படம்

கவர்ச்சிகுயினாக களமிறங்கிய பத்திரிகையாளர் பனிமலர் ! வைரலாகும் புகைப்படம்

சமூகவலைத்தளம்.,

இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் பிரபல பெண் பத்திரிகையாளர் பனிமலர் மற்றும் 90 களில் கவர்ச்சிக்கன்னியாக வலம்வந்த சில்க் சுமிதாவின் புகைப்படத்துடன் இணைத்து ஒரு புகைப்படம் கடும் வைரலாக பரவி வருகிறது.

Facebook viral image

அந்தப்புகைப்படம் இயற்கையாக ஒற்றுமையாக இருக்கிறதா இல்லை யாரேனும் எடிட் செய்தார்களா என்று தெரியவில்லை இருப்பினும் சில்க் சுமிதாவின் முக பாவனையுடன் பணிமலரின் முகபாவனை அச்சு அசலாக உள்ளது.

விரைவில் பனிமலர் சினிமாவில் களம் இறங்கவேண்டும் என்றும் சில்க் சுமிதாவின் இடத்தை நிரப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவர் கிடைத்துவிட்டதாக பனிமலர் ஆர்மி தெரிவித்துள்ளது.

தற்போது தமிழ் சினிமாவிற்கு செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா எவ்வாறு திரை படத்தில் கதாநாயகியாக வலம்வருகிறாரோ அதுபோல் பனிமலரும் விரைவில் வெள்ளித்திரையில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிக்க:  சிவனையும் அபிநந்தனையும் அவமானப்படுத்திய பனிமலர் நீக்கவில்லை என்றால் தொலைக்காட்சியை புறக்கணிப்போம் எச்சரிக்கை.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...