தரங்கெட்ட செயலில் இறங்கிய தி. க அருள்மொழி ! பெரியாரிஸ்ட்கள் குணமே இதுதானா?

தரங்கெட்ட செயலில் இறங்கிய தி. க அருள்மொழி ! பெரியாரிஸ்ட்கள் குணமே இதுதானா?

சமுகவலைத்தளம்.,

திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி பிராமண பெண்கள் குறித்து கொச்சையாக விமர்ச்சித்த பதிவு ஒன்று இணையத்தில் பெரியாரிஸ்ட் சிந்தனை கொண்ட நபர்களால் பகிரப்பட்டு பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அருள்மொழி பேசிய வார்த்தைகள் பின்வருமாறு :-

நாமெல்லாம் வீட்டில் கணவரை ‘மாமா’ என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘அண்ணா’ என்றும் அழைக்கிறோம்.ஆனால் அவா வீட்டில் கணவரை ‘அண்ணா’என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘மாமா’என்றும் அழைக்கிறார்கள்.இதுதான் அவாளோட நாகரிகம்!”என்று இரட்டை பொருள்படும் அர்த்தத்தில் பேசினார்.

இதனை கேட்ட அரங்கில் இருந்தவர்கள் கூடி கைதட்டி கரவோசம் எழுப்பி மகிழ்ந்தனர். ஒரு பெண்ணான அருள்மொழி போன்றோர் இவ்வாறு பேசுவது இதுதான் உங்கள் நாகரிகமா என்று பலரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளனர்.

இதையும் படிக்க:  பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக 100 குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் மூடி மறைக்கப்படுவதேன் இதிலும் அரசியலா ?

ஒருசிலரே மிகவும் கடுமையாக வெட்கம் கெட்ட அருள்மொழி போன்றோர் இன்று இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் இச்சைகளை தூண்டிவிட்டு பிறகு எங்கேனும் பாலியல் பலாத்காரம் போன்ற நிகழ்வுகள் நடந்தால் முதலில் சென்று பெண் நீதி மண்ணாங்கட்டி என்று பேசி மக்களை ஏமாற்றுவார்கள் என்றும் கடுமையாக சாட்டியுள்ளனர்.

மற்றொரு பிரிவினரோ, வளர்ப்பு மகளை சொத்து பறிபோகிற கூடாது என்பதற்காக கல்யாணம் செய்த ஈவேரா வழிவந்த அருள்மொழி போன்ற தரம்கெட்ட சிலர் அது போன்ற எண்ணங்களை கொண்டிருப்பதில் தவறில்லை, வெட்கம் கெட்ட கூட்டம் அவ்வாறுதான் பேசும் என்று வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு சிலரே ஏன் பிராமணர்கள் அன்னா என்று கணவரை அலைகிறார்கள் என்ற தெளிவான விளக்கத்தை அளித்து இப்போது அருள்மொழி போன்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிருக்கின்றனர்.

இதையும் படிக்க:  ஒருகாலத்தில் நம்மை அடக்கி ஆண்டவன் இன்று நமக்கு சல்யூட் அடிக்க காரணம் பாஜக அரசு தான் - ஜே கே ரித்தீஷ்.

அருள் மொழி போன்ற தரம்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோரை இந்த தமிழ் சமுதாயம் அடையாளம் கண்டு புறம்தள்ள வேண்டும் என்று பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருவது, தமிழகத்தில் பெரியாரிஸ்ட்கள் எனும் மாயை அழிந்து வருவதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

எங்களது வளர்ச்சிக்கு உதவ நினைத்தால் மேலே உள்ள விளம்பரத்தில் ஏதேனும் ஒன்றிணை கிளிக் செய்யவும். எங்களது வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் நன்றி.

Loading...