அம்மனுக்கு ஏன் நாப்கின் வைக்கவில்லை வீடியோ. இதுதான் திமுக இந்துக்களுக்கு எதிரியில்லை என்று சொல்லும் லட்சணமா?

அம்மனுக்கு ஏன் நாப்கின் வைக்கவில்லை வீடியோ. இதுதான் திமுக இந்துக்களுக்கு எதிரியில்லை என்று சொல்லும் லட்சணமா?

சமூகவலைத்தளம்.,

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களிடம் தங்கள் செய்த நலன்கள் மற்றும் திட்டங்களை பட்டியல் இட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஆனால் திராவிடக்கழகத்தை சேர்ந்தவர்களோ தொடர்ந்து இந்து மதத்தையும் அதனை பின்பற்றுபவர்களையும், அவர்கள் நம்பிக்கையையும் சிதைத்து சந்தோசம் அடைந்து வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கிருஷ்ணர் குறித்து வீரமணி பேசிய பேச்சுக்கள் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கிய சூழலில் இன்று மற்றொரு வீடியோ வலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

அதில் பெரியாரிஸ்ட் ஒருவர் பேசிய வார்த்தைகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதுடன், நேரடியாக மத மோதலை தூண்டும் விதமாக அமைந்திருப்பது, அம்மனை வணங்குபவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  அவ்வளோ யோக்கியமா இருந்தா நீங்க இதை பண்ண வேண்டியதானே கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்...

பேசிய விடியோவை பார்க்க :-

திராவிட கழகத்தின் ஆதரவை திமுக பெற்றிருப்பது மற்றும் இதுவரை இதுபோன்ற பேச்சுக்களை கண்டிக்காதது, குறிப்பாக திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பலரும் கூறுவதை மெய்ப்பிப்பது போல ஆகிவிடும்.

இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிப்பாரா இல்லை வழக்கம்போல் அமைதியாக இருப்பாரா என்றும் இதுபோல் வேற்று மதத்தினை ஒருவர் விமர்சனம் செய்திருந்தால் ஸ்டாலின் அமைதியாக இப்படித்தான் வேடிக்கை பார்ப்பாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...