கோவிலை இடித்தபோது எங்களுக்கும் இதுபோல்தானே இருந்திருக்கும் வீரமணிக்கு ஆப்புமேல் ஆப்பு அடிக்கும் OPS புலம்பும் வீரமணி.

கோவிலை இடித்தபோது எங்களுக்கும் இதுபோல்தானே இருந்திருக்கும் வீரமணிக்கு ஆப்புமேல் ஆப்பு அடிக்கும் OPS புலம்பும் வீரமணி.

திருச்சி

நிர்வாக சீர்திருத்தம், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அப்போதைய திமுக ஆட்சியில் சாலையோரம் இருந்த கோவில்கள் அகற்றப்பட்டன.

பல்வேறு பக்தர்களும், இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்திய நிலையில் சட்டம் தன்கடமையை செய்யும் என்ற பெயரில் அரசாங்கம் இதனை செய்துகாட்டியது, குறிப்பாக சர்ச் மசூதிகளுக்கு மிக பெரிய பாதிப்பு ஏதும் நிகழாத வண்ணம் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டதாக அப்போதே குற்றசாட்டு எழுந்தது.

குறிப்பாக நாத்திக அமைப்பான திராவிட கழகத்தினர் கோவில்கள் இடிக்கப்பட்டதை வரவேற்றும் கிண்டல் செய்தும் அறிக்கை வெளியிட்டுவந்தனர். கடவுளுக்கு சக்தி இருந்தால் கோவில்களை காப்பாற்றி கொள்ளட்டும் என்று கிண்டல் செய்தனர்.

இதையும் படிக்க:  தேனி தொகுதியில் வெற்றி பெறுகிறார் ஓ.பி.ரவீந்திரநாத் மூன்றாம் இடத்திற்கு வீசப்பட்ட தங்க தமிழ் செல்வன்.

இதனால் அப்போதைய கோவிலை இழந்தவர்கள் கடும் வேதனை அடைந்தனர், ஆனால் இன்று அதே பலனை தி. க அனுபவித்து வருகிறது ஆனால் இந்த முறை அரசாங்கத்தின் மீது குற்றம் கூறி புலம்பி வருகிறார் வீரமணி.

திருச்சியில் உள்ள பெரியார் திராவிட பள்ளியின் சுவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக நோட்டீஸ் அனுப்பி உடைத்துதள்ளியிருக்கிறது திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இதனால் எப்படி எங்களது பள்ளியை இடிக்கலாம் என கண்டனம் தெரிவித்திருக்கிறார் வீரமணி சாதாரண பள்ளி சுவற்றை இடித்ததற்கே இந்த கதறு கதறும் வீரமணி.

அன்று கோவில்களை இடித்தபோது எங்களுக்கும் இதுபோன்று தானே இருந்திருக்கும் என்று கருத்துக்களை இந்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:  இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் யாருக்கு வெற்றி வாய்ப்பு பாண்டே சொல்வது என்ன ?

மேலும் இதன் பின்னணியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இருப்பதாகவும் வேண்டுமென்றே தங்களை பழிவாங்கி வருவதாகவும் புலம்பி வருகிறார்களாம் திராவிட கழகத்தினர்.

©TNNEWS24

Loading...