இதுதான் பொள்ளாச்சி விசயத்தில் திமுக அமைதியானதன் பின்னணியா சிக்கிய காங்கிரஸ் தலைவர்?

இதுதான் பொள்ளாச்சி விசயத்தில் திமுக அமைதியானதன் பின்னணியா சிக்கிய காங்கிரஸ் தலைவர்?

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் வரும் 25 ஆம் தேதி விசாரனைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயம் தேடப்பார்த்தார்…இத்னால் அவர் மீது பொள்ளாச்சி ஜெயராமனால் காவல் நிலையத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி 12 அன்று வாழ்த்து தெரிவிப்பதற்காக மயூரா ஜெயக்குமாரை சந்தித்ததாக திருநாவுக்கரசு, தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் 25-ம் தேதி விசாரனைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது…இதனால் தமிழக அரசியலில் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க நினைத்த திமுக போன்ற கட்சிகள், இப்போது இதுபோன்ற செய்திகளை பார்த்தவுடன் தனது சத்தத்தை குறைத்துவிட்டதே என்று சமூகவலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

Loading...