பொன்மாணிக்கவேல் இனி திருச்செந்தூர் முருகன் கோவில் உங்கள் பொறுப்பு கடும் பதற்றத்தில் அதிகாரிகள் நீதிமன்றம் எடுத்த அதிரடி.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிலையை கடத்திய அதிகாரிகள் , வழக்கு பொன்மணிக்கவேலுக்கு மாற்றப்பட்டதால் அச்சத்தில் அதிகாரிகள்.

திருச்செந்தூர் முருகன் கோவிலின் முன் உள்ள மயில் சிலையை சில நாட்களுக்கு முன்னர் கடத்த முயன்றுள்ளனர் , அந்த சிலையை சிலர் அதிகாரிகள் துணையுடன் சேர்ந்து கடத்தியுள்ளனர் .

அந்த நேரத்தில் CCTV கேமராக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது , பின்னர் சில அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த மயில் சிலையை பெயர்த்து எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த இடத்தில் போலி சிலை ஒன்றை செய்து வைத்துள்ளனர் சிலை கடத்தல்காரர்கள், இதை கண்டுபிடித்த இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் அறநிலைய துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருப்பதால் அதை அப்படியே அமுக்கியுள்ளனர் ஆனால் விழித்துக்கொண்ட அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க:  மதுரையில் வெங்கடேசன் ராஜ் சத்யன் களத்தில் முந்துவது யார்?

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது அவை

திருச்செந்தூர் முருகன் கோவிலின் முன் உள்ள முருகர் சிலையை பெயர்த்தெடுத்து கடத்த முட்பட்டுள்ளனர் ஆனால் அப்போது அந்த சிலை சேதமடைந்துவிட்டது.

அதனால் அந்த இடத்தில் அதேபோன்ற போலி சிலையை வைத்துள்ளனர் இந்த விவகாரம் வெளியில் வரவே அவசர அவசரமாக அந்த சேதமடைந்த உண்மையான சிலையை சரி செய்து.

மீண்டும் கொண்டுவந்து வைத்துள்ளனர் அதனால் தான் அந்த சிலை 10 நாட்கள் துணியால் மூடப்பட்டிருந்தது இந்த அனைத்து சமயங்களிலும் சொல்லி வைத்தார் போல CCTV கேமராக்கள் வேலைசெய்யவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நீதிபதிகள் இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த வழக்கை ஐஜி பொன்மணிகவேல் விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:  பாதுகாப்பு வாகனமும் தரமறுப்பு அப்புறம் போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் நீதிமன்றத்தில் கொந்தளித்த பொன்மாணிக்கவேல்

இந்த வழக்கு ஐஜி பொன்மணிக்கவேலுக்கு கைமாறியதால் இந்த கடத்தலில் ஈடுபட்ட அதிகாரிகள் கடும் பயத்தில் உறைந்துபோயுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...