கலவர பூமியான பொன்னமராவதி கடைகள் உடைப்பு வாகனங்கள் எரிப்பு குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் காரணம் என்ன?

கலவர பூமியான பொன்னமராவதி கடைகள் உடைப்பு வாகனங்கள் எரிப்பு குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் காரணம் என்ன?

பொன்னமராவதி.,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொன்னமராவதி பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் சாதி கலவரத்திற்கு இரையாகும் சூழல் உருவாகியுள்ளது.

தேவர் மற்றும் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வீடியோ மோதல் தற்போது மிகப்பெரிய கலவரத்தை உண்டுபணியுள்ளது.

முகத்தை வெளிக்காட்டாத இரண்டு இளைஞர்கள் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக விமர்ச்சித்து வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்யக்கோரியும் அதுவரை வாகனங்களை ஓட அனுமதிக்கமாட்டோம் என்றும் மரத்தினை வேட்டி போராட்டத்தில் சாலைகளை துண்டித்தனர்.

காவல் வாகனங்கள், காவலர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த போலீசார் அதிக அளவில் குவிக்கபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-கும் மேற்பட்டோர் கைது செய்ய ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !

காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்யும்வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

வீடியோ வெளியிட்ட நபர்களை பிடிக்க போலீசார்,உதவியை சைபர் க்ரைம் உதவியை நாடியுள்ளனர்.

©TNNEWS24

Loading...