பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?

பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு பற்றி தெரியாது?

மகாராஷ்டிரா.,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக வலம் வந்தவர், ப்ரியங்கா சதுர்வேதி இவர் நேற்று தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார், அத்துடன் தன்னுடைய இணையதளம் ஆகியவற்றில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் பெயரை நீக்கி இருந்தார்.

இந்நிலையில் இன்று தன்னை சிவசேனா கட்சியில் பிரியங்கா சதுர்வேதி இணைத்துக்கொண்டார், அதனை தொடர்ந்து ஏன் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாகவும் விளக்கமளித்தார்.

அப்போது தன்னிடம் சில உல்மட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கடைநிலை தொண்டர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க தலைமைக்கு அறிவுறுத்தினேன், அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது மீண்டும் அவர்களை கட்சியில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க:  பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் மீண்டும் யார் பிரதமர் தனது கணிப்பை வெளியிட்டார் சுப்ரமணியசாமி

பின்பு எப்படி அங்கு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார், அதற்கு ஆங்கில செய்தியாளர் ஒருவர் இதுபோன்ற யாரோ செய்த தவறிற்கு தலைமை எப்படி பொறுப்பாக முடியும், சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் செய்தி தொடர்பாளர்கள் ஒருவரான குஷ்பூவிற்கும், இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டது, அவர் என்ன கட்சியிலிருந்தா விலகினார்? நீங்கள் சிவசேனாவில் இணைவதற்காக இந்த குற்றசாட்டை பெரிதாக்குகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு ப்ரியங்கா சதுர்வேதி அளித்த பதில் குஷ்புவை இணையத்தில் கிண்டல் செய்யும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது, அதாவது எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான் அப்போ குஷ்புவிற்கு மானமில்லையா என பலரும் கேள்விகளை கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:  கேரளாவில் நடந்த கொடூரம் ஐஎஸ் ஐஎஸ் கொடியை எரித்த இளைஞர் கைது !

©TNNEWS24

Loading...