ராகுல் தாத்தா நேருவின் ஆட்சியில் நடந்த LIC ஊழல் அப்பவே கிங் தெரியுமா?

ஊழல் என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது 2ஜி , ஹவாலா ,ஹெலிகாப்டர்பேர ஊழல் ,மாட்டு தீவன ஊழல் ,

இப்படி நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு LIC -யில் நேருவின் ஆட்சியில் நடந்த ஊழலை நாம் இன்று பார்க்கப்போகிறோம்

1957 ல் LIC நிறுவனத்தோட மொத்த பங்குகளும் ஒரு நாள் மொத்த சரிவை சந்தித்தது அதுக்கு காரணமானவர்தான் ஹரிதாஸ் முந்த்ரா ஒரு சாதாரண மனுஷனா தன்னோட வாழ்க்கையை தொடங்கிய ஹரிதாஸ்
முந்த்ரா படிப்படியா வளர்ந்து 6 – கம்பெனிகளுக்கு முதலாளியா மறுக்கிறார்.

அந்த நேரம் கொல்கத்தாவோட பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியில் இருந்தது அதோட இவரோட நிறுவனங்கள் அனைத்துமே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தது .

இதையும் படிக்க:  ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யார் தமிழகம் வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவேன் -அர்ஜுன் சம்பத் அதிரடி

தன்னோட நிறுவனகளுக்கு ஏற்பட்டிருக்க நஷ்டத்தை சரிசெய்வதற்காக முந்த்ரா பல வங்கிகளில் இருந்து, கடன் வாங்குறாரு பல பங்குசந்தைகளில், இவர் முதலீடு செய்வதை பார்த்து RBI -ல இவர் மீது திடீர்னு சந்தேகம் வருகிறது.

இவர பத்தின விஷயங்கள் எல்லாமே RBI விசாரணை மேற்கொள்ள விசாரனையின் இறுதியில் வங்கிகளில் இவர் கசான்றளித்த பாத்திரங்கள், அனைத்துமே போலி பத்திரம் என தெரியவருது .இந்த விஷயம் தெரிச்சதும் வங்கிகள் அனைத்துமே தன்னோட பணத்தை திருப்பிதர சொல்லி ஹரிதாஸ் முந்திராகு நெருக்கடி கொடுக்க அப்போது ஹரிதாஸ் முந்த்ரா, சில காங்கிரஸ் அமைச்சர்களோட உதவியோட LIC -யை இவரின் நிறுவனங்களோட முதலீடு செய்ய வைக்கிறாரு .

சந்தை விலையைவிட அதிகமான விலைக்கு இவரோட பங்குகளை LIC -நிறுவனம் வாங்குது, LIC நிறுவனதோட முதலீட்டு குழுவோட ஒப்புதல் இல்லாமலையே கிட்ட தட்ட 1 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு முந்த்ரா பங்குகள் அன்னைக்கு வாங்கப்படுது. (அப்போது 1 லட்சம் என்றால் இப்போது எவ்வளவு என நினைத்து பாருங்கள் )

இதையும் படிக்க:  மாட்டிக்கொண்ட கமல் பொது இடத்தில் செய்யுற வேலையா இது?

LIC நிறுவனம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்திக்க காரணமும், இதுதான் இந்த விவகாரத்தை யார் வெளிகொண்டுவந்தது என்றால் நேருவோட மருமகனும் இந்திராகந்தியோட கணவரும் ஆனா ‘பெரோஸ்கான்’ இந்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து அப்போதைய பிரதமர் நேருவிற்கு நெருக்கடி முற்றுகிறது, எனவே நேரு நீதிபதி சாக்லா தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்கிறாரு நீதிபதி சாக்லா அனைத்து ஊழல் விவகாரங்களையும் வெறும் 24 நாட்களில் முடிக்கிறாரு.

இந்த விசாரணை முடிவுல நேருவோட நெருக்கிய நண்பரும் அப்போதைய நிதிஅமைச்சரும் ஆனா கிருஷ்ணமாசாரிக்கு தொடர்பு இருக்குறது தெரியவருது. இந்த விசாரணை வெளிய வந்ததுக்கு அப்புறமா T.T கிருஷ்ணாம சாரி பதவி விலகுகிறார்.

இதையும் படிக்க:  பாஜக அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்த வீரமணி ! அட கொடுமையே

அதுமட்டும் இல்லாம இந்த வழக்கில் ஹரிதாஸ் முந்தராகு 22 வருடம் ஜெயில் தண்டனை கிடைத்தது. கூடவே நேருவின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் அன்றில் இருந்து குற்றம் சுமற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

அப்போதே ஊழல் அடேங்கப்பா அதுதான் எங்க காங்கிரஸ் என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...