நாடாளுமன்றம் செல்கிறார் கண்ணப்பன் எதிர்க்கட்சிகள் கிளப்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி மகிழ்ச்சியில் சமுதாயத்தினர்.?

நாடாளுமன்றம் செல்கிறார் கண்ணப்பன் எதிர்க்கட்சிகள் கிளப்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி மகிழ்ச்சியில் சமுதாயத்தினர்.

இராமநாதபுரம்

ராஜகண்ணப்பன் இந்த முறை அதிமுக சார்பில் மாநிலங்களவை மூலம் டெல்லி செல்ல இருக்கிறார், மூத்த அரசியல்வாதி என்ற முறையில் பன்னீர் செல்வம் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.

ஆனால் திமுக தரப்பிலோ கண்ணப்பனுடன் பேசி வருவதாகவும் அவர் திமுக கூட்டணியில் இணைய இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் சொந்த சமுதாயத்தினரே அதனை ஏற்று கொள்வார்களா என்று தெரியவில்லை?

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  பெரியார் பெயரை சொன்னால் வரும் ஓட்டும் போய்விடும் உளவுத்துறை அறிக்கையால் அதிர்ந்துபோன கனிமொழி