திமுகவிற்கு எதிராக களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஸ்டாலின்?

திமுகவிற்கு எதிராக களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஸ்டாலின்?

கிருஷ்ணகிரி

திமுக, அதிமுக கூட்டணி இடையே மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் இருக்காது என்றும் பெரும்பாலான தொகுதிகளில் 1-% வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்விகள் அமையும் என்று., பல்வேறு ஊடகங்களும் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் தமிழ்நாட்டில் வெளியான தந்தி கருத்துக்கணிப்பும் அதைத்தான் பிரதிபலிக்கிறது, அப்படி இருக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செயல் அவர் தலையில் தானே மண்ணை அள்ளி போடும் விதமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் சட்டமன்ற தேர்தல்களே எங்களது இலக்கு என்று ரஜினி தெளிவாக அறிவித்துவிட்டார் ஆனால் திமுக தலைமை வேண்டுமென்றே ரஜினியை சீண்டும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறது .

இதையும் படிக்க:  அதிரடியாக அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி .. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சமீபத்தில் ரஜினிமன்ற கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளரை திமுகவில் இணைத்து கொண்ட ஸ்டாலின் அதனை விழாவாக நடத்தினார், அத்துடன் இல்லாமல் விரைவில் பலர் திமுகவில் இணைவார்கள் என்றும் அறிவித்தார், இது ரஜினி ரசிக்கல், இடையே கடும் கொந்தளிப்பை உண்டு பண்ணியது ஆனால் தலைமை உத்தரவிடவே அமைதியானார்கள்.

ஆனால் தற்போது மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்களை இழுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறதாம், இதனால் வெறுப்படைந்த ரஜினி ரசிகர்கள் இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார்களாம், அதற்கு தலைமையும் பச்சை கொடி காட்டி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் ஸ்டாலினுக்கு தெரியவரவே தற்போது தேவையில்லாமல் ரஜினி ரசிகர்களை பகைத்து கொண்டோமோ என்ற பயத்தில் இருக்கிறாராம்.

இதையும் படிக்க:  ஒரு ரூபாய் செலவில்லாமல் பலகோடியை சுருட்டிய பிரியங்கா காந்தி சிக்கினார் ஒருத்தனும் யோக்கியம் இல்லை சுப்ரமணியசாமி அதிரடி.

©TNNEWS24

Loading...