அதிமுகவுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த் , அதிமுக அதிரடி அறிவிப்பு.

அடுத்து வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலை நிச்சையம் சந்திப்போம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும்,

அவருக்கும் அதிமுகவிற்கு இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் கூறினார். மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்களுடன் தான் கூட்டணி வைப்பார் என்றும் கூறினார்.

அதிமுக தலைமை ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறிய ராஜேந்திர பாலாஜி , ஒரே கொள்கைகளை உடைய அதிமுகவும் ரஜினியும் ஒன்றிணைந்தால் மக்களுக்கு நற்பணிகளை செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.

ராஜேந்திர பாலாஜியின் கருத்து இணையத்தில் கலவையான விமர்சனங்களை இரண்டு தரப்பிலும் பெற்றுவருகிறது.

©TNNEWS24

இதையும் படிக்க:  பிரியங்கா காந்திக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருப்பது போல் அடித்துவிடும் தமிழக ஊடகங்கள் உண்மையை நீங்களே நேரடியாக பாருங்கள்

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...