மதுரையில் வெங்கடேசன் ராஜ் சத்யன் களத்தில் முந்துவது யார்?

மதுரையில் வெங்கடேசன் ராஜ் சத்யன் களத்தில் முந்துவது யார்?

மதுரை.,

மதுரை மண்ணை பொறுத்தவரை மக்கள் மனதில் எப்போதும் அமைதியையும், மீனாட்சி அம்மனையும் விரும்புபவர்கள், அந்தவகையில் இந்த முறை அதிமுக வேட்பாளர், களத்தில் எளிதாக மக்கள் மத்தியில் முந்துகிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்கு நாம் சொல்லும் உதாரணம் மதுரை என்றும் ஆன்மீக மண் மேலும் அதிமுக என்றும் மக்களின் உணர்வுகளை மதிப்பளித்து, சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் ஐயப்பனின் புனிதம் காக்கவேண்டும் என்று அறிவுறித்தியது.

ஆனால் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் தரப்பிலோ சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தனர், இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இதையும் படிக்க:  ஸ்டாலினை நம்பி அனைத்து உண்மையையும் சொன்ன TTV - சிறப்பாக வச்சு செஞ்ச ஸ்டாலின்!

அது கேரளாவை தாண்டி மதுரையிலும் எதிரொலிக்கிறது, குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிடும், ராஜ் சத்யன் எந்த மத சடங்கையும் எதிர்க்காதவர், இதனால் வரும் சித்திரை திருவிழா முதற்கொண்டு முன்னின்று நடத்துவதால் அன்றைய நாளில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று மதுரை மக்கள் கருதுகிறார்கள்.

இது முதற்கட்ட நிலவரம்தான்

இறுதி நிலவரத்தை நமது TNNEWS24.com இணையதளத்தில் காணலாம்.

©TNNEWS24

Loading...