இராமநாதபுரத்தில் கண்ணன் கோவிலை உடைத்தபோது பாஜக வந்தது கண்ணப்பன் வந்தாரா வெளுத்து வாங்கும் யாதவ இளைஞர்கள் !

இராமநாதபுரத்தில் கண்ணன் கோவிலை உடைத்தபோது பாஜக வந்தது கண்ணப்பன் வந்தாரா வெளுத்து வாங்கும் யாதவ இளைஞர்கள் !

இராமநாதபுரம்

இரமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுக்கு சீட் வழங்கவில்லை என்று அதிமுகவில் இருந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

கண்ணப்பனுக்கு சீட் வழங்கவில்லை என்று யாதவ சமுதாயத்தை சேர்ந்த பலருக்கும் ஆதங்கம் இருந்தது உணமையே, ஆனால் கண்ணப்பன் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தனித்து நின்றிருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ தனது சமுதாய நம்பிக்கையை பெற்றிருப்பார்.

ஆனால் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவரை நம்பிய சொந்த சமுதாய மக்களையே ஏமாற்றியுள்ளார். குறிப்பாக இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள யாதவர் தெருவில் இந்துக்களின் கடவுளும் யாதவ சமுதாயத்தின் ஆயர் குல கடவுளுமான கண்ணன் சிலை சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது.

இதையும் படிக்க:  தமிழகம் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தூத்துக்குடி யாருக்கு செல்கிறது வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவு !

அன்று இதுகுறித்து கண்ணப்பனுக்கு தகவல் தெரிவித்தும் அவர் சில அரசியல் கணக்குகளுக்காக வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அன்று சாதி பார்க்காமல் கண்ணன் சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக போராடியது இந்துமுன்னணி அமைப்பும், பாஜக கட்சியை சேர்ந்தவர்களுமே.

எனவே கட்சி பாகுபாடு பார்ப்பதை விட பகவத் கீதையை எரித்த திக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவிற்கு ஆதரவளித்த கண்ணப்பனுக்கு வாக்கு அளிக்கமாட்டோம் என்று தற்போது யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பேசிவருவதாக தகவல்கள் வருகின்றன.

©TNNEWS24

Loading...