பாஜக வேட்பாளரை தாக்க வந்த SDPI கட்சியினர் கலவரபூமியான இராமநாதபுரம்.

பாஜக வேட்பாளரை தாக்க வந்த SDPI கட்சியினர் கலவரபூமியான இராமநாதபுரம் களத்தில் இருந்து நேரடி தகவல்.

இராமநாதபுரம்.,

தமிழகத்தில் வெளியான 7 கருத்து கணிப்பு முடிவுகளில் 6 கணிப்புகள் பாஜக இராமநாதபுரத்தில் வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக நேற்று பாண்டே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக இராமநாதபுரத்தில் 41% வாக்குகளை பெற்று வெற்றிபெறும் என்றும், முஸ்லீம் லீக் 37% வாக்குகளை பெரும் என்றும் சொல்லி இருந்தார்.

மேலும் தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வ.து. ந. ஆனந்த் 15% வாக்குகளை பெறுவார் என்றே பல கருத்துக்கணிப்புகளும் சொல்லிவந்தது. இந்த சூழலில் இந்த முறை பாஜக வெற்றி பெற்றால் அது வாக்குறுதி அளித்ததுபோல், வழிவிடுமுருகன் கோவில் வழிபாடு, இராமநாதபுரத்தின் பழைய கலாச்சாரம் போன்றவை மீண்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக தினகரன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள SDPI கட்சியினர்,

இதையும் படிக்க:  சுப்ரமணிய சாமி மற்றும் ரஜினிகாந்தை இணைத்து வைரலாக பரப்பப்படும் செய்தி உண்மையானதா?

பாஜக வேட்பாளரை இரவு அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி மத கலவரத்தை தூண்ட முயற்ச்சித்ததாக வீடியோ வெளியாகியுள்ளது, குறிப்பாக நயினார் நாகேந்திரன் தாக்கப்பட்டிடுந்தால், மத கலவரம் உருவாகி இருக்க அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன.

போலீசார் மற்றும் பாஜகவினர் இறங்கி அவர்களை விரட்டவே அவர்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிய காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த தகவல் வெளிவந்த உடன் இராமநாதபுரத்தில், முஸ்லீம் லீக் sdpi கொடியுடன் வலம் வாகனங்கள் அடித்து நொறுக்க பட்டு வருகின்றன, காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு கலவரம் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்து வருகின்றனர்.

திருபுவனம் ராமலிங்கம் படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரும் SDPI கட்சியுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, தற்போது இராமநாதபுரத்தில் அவர்களுடன் கூட்டணி வைத்த காரணத்திற்காக தினகரன் வேட்பாளரும் எங்கும் ஓட்டு கேட்டு செல்ல முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

இதையும் படிக்க:  நாடாளுமன்றம் செல்கிறார் கண்ணப்பன் எதிர்க்கட்சிகள் கிளப்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி மகிழ்ச்சியில் சமுதாயத்தினர்.?

ஒற்றுமையாக உள்ள இந்துக்கள் மத்தியில் தாக்குதல் நடத்தினால் அது சிறுபான்மையினர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக்கொண்டு போட்டதற்கு சமமாகும் என்றும், இப்போது தெரிகிறதா மதவெறி கொண்டவர்கள் யார் என்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

வீடியோ- credit – ராஜ்குமார்

©TNNEWS24

Loading...