இராமநாதபுரத்தில் களம் இறங்கிய நயினார் தொடங்கியது முதல் சம்பவம்

இராமநாதபுரத்தில் களம் இறங்கிய நயினார் தொடங்கியது முதல் சம்பவம்.

இராமநாதபுரம்.,

பாஜக சார்பில் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நெல்லையில் இருந்து இராமநாதபுரம் வந்தடைந்தார்.

இராமநாதபுரம் எல்கையை அடைந்த நயினார் நாகேந்திரனை வரவேற்க பாஜக தொண்டர்கள் குவிந்தனர் இதனால் போக்குவரத்து சிறிது நேரம் சம்பித்தது, சுமார் 1000 கார்களுக்கு மேல், நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தனது தேர்தல் பணிகளை தொடங்கினார்.

இந்த முறை பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பதால் நிச்சயம் நயினார் நாகேந்திரன் அதிக படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார், என்று இப்போதே பல கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படிக்க:  என் மகளை போல் வேறுயாரும் பாதிக்கப்படக்கூடாது. பாஜகவில் இணைந்த ஹாதியாவின் தந்தை கண்ணீர் மல்க வேண்டுகோள்!

அதிலும் குறிப்பாக இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் போது காலம் காலமாக தாங்கள் கொண்டாடிவந்த கலாச்சாரமான மேளம் அடித்தலை அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் புகார் தெரிவித்ததன் பேரில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்.

பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் தங்களது கலாச்சார திருவிழாவை மீட்க முடியும் என்று நம்புகின்றனர். இதனை அறிந்த நயினார் தனது முதல் சம்பவமாக வழிவிடு முருகன் மேளம் அடித்து கொண்டாடுவது குறித்து வாக்குறுதியை அளித்துள்ளதாகவும், இதனால் பெரும்பான்மையான மக்கள் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கியமாக முத்தரையர் சமுதாய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார், இதன் பிறகு அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்து சாதிகள் கடந்து இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு களத்தில் இறங்கி இருக்கிறார்.

இதையும் படிக்க:  10 லட்சம் பணம், 10 பவுன் நகை , 10 லிட்டர் சாராயம் , பல வாக்குறுதிகளை அல்லி வீசிய திருப்பூர் வேட்பாளர்..

இராமநாதபுரத்தில் களத்தில் இறங்கியதும் முதலாவதாக நீண்ட கால பிரச்சனையான கோவில் வழிபாடு குறித்து கவனம் செலுத்திய நாயனாருக்கு மிக பெரிய ஆதரவுகள் நீளும் என்றும் இது சிறப்பான தொடக்கம் என்றும் பலரும் கருதுகின்றனர்.

©TNNEWS24

Loading...