இந்த ரகசிய வீடியோ தமிழகத்தின் அரசியல் சூழலை புரட்டி போடும் பாண்டே வெளியிட்ட தகவலால் பதற்றம்.

இந்த ரகசிய வீடியோ தமிழகத்தின் அரசியல் சூழலை புரட்டி போடும் பாண்டே வெளியிட்ட தகவலால் பதற்றம்.

சென்னை.,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றிய பாண்டே கருத்து வேறுபாட்டின் காரணமாக அதில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு கல்லூரிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு பாண்டே மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் அறிவுரைகளை வழங்கிவந்தார். அத்துடன் இல்லாமல் சமூகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த சூழலில் பாண்டே சிறிது நாட்களுக்கு முன்னர் சாணக்யா என்ற டிஜிட்டல் சேனலை தொடங்கி இருந்தார். தற்போது அந்த சேனலின் சமூக வலைத்தளத்தில் பாண்டே வெளியிட்ட தகவலால் நிச்சயம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் இடையே மிக பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  நேரலையில் பாஜக வேட்பாளரிடம் அசிங்கப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்.

பாண்டே வெளியிட்ட செய்தி :-

@IPL கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு, காலை 11.30 மணிக்கு ஒரு வீடியோ காத்திருக்கிறது. @arivalayam @AIADMKOfficial @CMOTamilNadu @mkstalin அரசியல் அதிர்வலை, பிரச்சார போக்கு… இரண்டையும் மாற்றலாம்… சில ச(க்)திகள் அம்பலமாகலாம்… 11.30க்கு…

இப்படியாக பாண்டே தனது சேனலில் சொல்லி இருக்கிறார். அதாவது ஏதோ ஒரு ரகசிய விடியோவை பாண்டே வெளியிடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே சரியாக இன்று காலை 11.30 மணிக்கு பாண்டே வெளியிடும் விடியோவால் நிச்சயம் அரசியல் அதிர்வலைகள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

பாண்டேவிடம் சிக்க போவது யார் திமுகவா இல்லை அதிமுகவா?

©TNNEWS24

இதையும் படிக்க:  பாண்டே வீடியோ ஊருக்கே தெரியும் உன் லட்சணம் திமுகவை கிழித்தெடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Loading...