இந்த ஒரு வீடியோ போதுமாம் ஸ்டாலினை சிறையில் அடைக்க ஊடகங்களுடன் சேர்ந்து செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திய பாண்டே குவியும் பாராட்டு !

இந்த ஒரு வீடியோ போதுமாம் ஸ்டாலினை சிறையில் அடைக்க ஊடகங்களுடன் சேர்ந்து செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திய பாண்டே குவியும் பாராட்டு

சென்னை.,

மூத்த பத்திரிகையாளர் பாண்டே தனது டிஜிட்டல் சேனல் சாணக்யாவில் வெளியிட்ட தகவல் அரசியல் சூழலை மாற்றி போடும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் என்று முன்னதாக தனது அதிகாரபூர்வ பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதனால் காலையில் இருந்து பாண்டே எந்த விடீயோவினை வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது இந்த சூழலில் பாண்டே அது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் அதில்..

எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்து வெளியேற்ற பத்திரிகையாளர் ஒருவருடன் திமுக செய்த பித்தலாட்டம் அம்பலமானதாக தெரிகிறது, கொடநாடு பங்களாவில் தொடர்புடைய இருவரை அழைத்து எடப்பாடிக்கு எதிராக கருத்து சொல்லவேண்டும் என்று டீல் பேசுகிறார்கள்.

இதையும் படிக்க:  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமுத்திரக்கனி அப்போ இவரை பத்தி வந்த செய்தி எல்லாம் உண்மைதானா?

அவர்களும் நாங்கள் என்ன செய்யவேண்டும் இதனால் எங்களுக்கு என்ன லாபம் என்ற அளவிற்கு பேசுகிறார்கள், குறிப்பாக ஒபிஸ் குறித்தும் பேசுகிறார்கள் அவர்கள் பேசியதில் இருந்து ஊடகங்கள் துணை இருப்பதாகவும் அதனால் நாம் துணிந்து இறங்கலாம், மேலும் நமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதில் இருந்து அரசியலில் எடப்பாடி, ஒபிஸ் ஆகியோர்களை வீழ்த்த பொய்யாக வழக்கை எதிர்க்கட்சியான திமுக சோடிச்சுருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோ ஆதாரம் ஒன்று போதும் ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைக்க என்று அதிமுக வழக்கறிஞர் அணியினர் கூறுகின்றனர்.

எது எப்படி ஆனாலும் பாண்டே வெளியிட்ட வீடியோ தற்போது தமிழக அரசியலை நிச்சயம் புரட்டி போட போகிறது என்பது உண்மைதான்.

இதையும் படிக்க:  மீண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது மோடியின் அலை வெளியானது சி வோட்டர் நடத்திய இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு !

Video credit – chanakyaa and திரு பாண்டே

Loading...