இவனுங்களுக்கு இந்துத்துவம்தான் கரெக்ட் கட்பண்ணனும் – ராதாரவி !

இவனுங்களுக்கு இந்துத்துவம்தான் கரெக்ட் கட்பண்ணனும் – ராதாரவி !

சென்னை.

தமிழகத்தை சேர்ந்த தனியார் பத்திரிகை ஒன்றிற்கு ராதாரவி பேட்டிகொடுத்திருந்தார், அதில் அவர் பேசிய கருத்துக்கள் மிகவும் யதார்த்தமாகவும் ஒழிவு மறைவின்றி இருந்தது.

நயன்தாரா விவகாரத்தை முன்வைத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நான் கூறியதை இப்போதும் மறுக்கவில்லை, அதை முன்வைத்து என்னை கட்சியில் இருந்து தாற்காலியமாக நீக்கியதாக செய்திகளில் பார்த்தேன், அதை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை நானும் செய்தி வெளியான அதே தொலைக்காட்சியை தொடர்புகொண்டு நான் நிரந்தரமாக விலகி கொண்டதாக தெரிவித்துவிட்டேன்.

மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்து என்னை தொடர்புகொள்கிறார்கள், பாஜகவில் இருந்தும் தொடர்புகொள்கிறார்கள் என்று கூறினார், அதற்கு குறுக்கிட்டு பாஜக இந்துத்துவா கட்சியே அங்கு செல்வது திமுகவில் இருப்பதற்கே தகுதி இல்லையே என்று சொல்ல.

இதையும் படிக்க:  இப்போ தெரியுதா மோடி வாஜ்பாயல்ல மோடி மோடிதான் பானுகோம்ஸ் அதிரடி.

சட்டென ராதாரவி கோவப்பட்டு விட்டார் நானே ஒரு இந்துத்துவவாதி இதை நானே நேரடியாக சொல்லி இருக்கேன் இந்த நாட்டிற்கு அதுதான் தேவை கண்டகண்ட சின்னப்பயலுக எல்லாம் இப்போது கத்திட்டு இருக்காங்க கட் பண்ணவேண்டும் என்றும், திமுகவில் எத்தனை பேரு காவடி எடுக்குறான் அதெல்லாம் சொன்னா நாறிடும் என்று சட்டென வாயை அடைந்துவிட்டார்.

பல பயலுக அப்படித்தான் திமுகவில் திரியிறாங்க அப்பா அப்பான்னு சொல்லிட்டு என்று பிரசன்னாவை சொன்னாரா அல்லது உதயநிதியையா என தெரியவில்லை.

மேலும் இந்த நாட்டை இந்துத்துவம் ஆளவேண்டும் நிச்சயம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு சமமான அங்கீகாரம் வழிபடவேண்டும் என்றும், TTV தினகரன் ஆளுமை மிக்கவராக தற்போது தெரிகிறார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  ப்ரோக்கரே, தரித்திர தலைவனே வைகோ வரும் வழிமுழுவதும் போஸ்டர் ஒட்டிய பாஜக அதிர்ந்து போன வைகோ செய்த காரியம்...!

ராதாரவி நயன்தாரா விவகாரத்தில் உதயநிதி தலையிட்டது, கட்சியில் மூத்தவர்களை மதிக்காமல் பிரசன்னா பேசியதை மனதில் வைத்து ராதாரவி பேசியிருப்பதாக தெரிகிறது. துரைமுருகனை தொடர்ந்து ராதாரவியும் தற்போது பிரசன்னாவை விளாசியிருக்கிறார்.

ராதாரவி ஒரு ஐயப்பர் பக்தர் என்பதும் பெண்கள் சபரிமலைக்குள் செல்ல நினைத்ததை கண்டித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...