நாகை பள்ளியில் ஆர்எஸ்எஸ் முகாம் மீது தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தமிழகமும் இலங்கைபோல் ஆக நினைக்கிறார்களா?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கோடை விடுமுறையை ஒட்டி விருப்பமுள்ள மாணவர்களுக்கு,

ஆர் எஸ் எஸ் சார்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுவருகிறது, அந்த பள்ளியில் சண்முகம் என்பவர் பாதுகாப்பு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் அவரை கற்களால் தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த பள்ளியை தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர் , அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில்,

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் ஜாசிக், முகமது சபிக், முகமது அல்பா உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

தற்போதுதான் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து இலங்கை மீண்டுவருகிறது, தற்போது தமிழகத்தில் இந்துக்கள் அமைப்பான RSS மீது தாக்குதல் நடத்துவது இந்திய அளவில் மிகபெரிய மத மோதலை உண்டாக்கும் என்பதை அறிந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:  இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடைகளில் மட்டும்தான் இனி பொருள்கள் வாங்கவேண்டும் --ஜமாத் அதிரடி

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...