ரீ ஓபன் ஆகும் சாதிக் பாட்ஸா கொலை வழக்கு குடியரசு தலைவரிடம் சென்ற சாதிக் மனைவி நேரடியாக ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டார்.

ரீ ஓபன் ஆகும் சாதிக் பாட்ஸா கொலை வழக்கு குடியரசு தலைவரிடம் சென்ற சாதிக் மனைவி நேரடியாக ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டார்.

டெல்லி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அந்த சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் சாதிக் பாட்சா மனைவி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி இருக்கிறார். 

இதையும் படிக்க:  தேர்தல் நேரத்தில் பகுத்தறிவு எங்கே போனது விளாசிய -தங்கர்பச்சான்

இதற்கான தனது புகாரினை சென்னை கமிசனர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார், தற்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து நேரடியாக புகார் செய்துள்ளார், அதில் திமுக தலைவர் ஸ்டாலின். முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஆகியோரது பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

சரியாக எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாதிக்பட்ஷா வழக்கு சூடுபிடித்துள்ளது குறிப்பாக ஸ்டாலினின் பெயரை சாதிக் மனைவி பானு நேரடியாக குறிப்பிட்டு மனுவினை அளித்துள்ளார்.

மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், ஸ்டாலின். கனிமொழி ராசா ஆகியோரது அரசியல் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனை திமுகவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை, விரைவில் மிக பெரிய அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:  தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை இந்துக்கள் திருமணத்தை கேவலமாக பேசுவது இப்போ எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்று வேசம் போடுவது இந்த 5 கேள்விக்கு பதில் இருக்கா ஸ்டாலினை வெளுத்து வாங்கிய..

சோடிக்கப்பட்ட கொடநாடு வழக்கிற்கு பதிலடியாக இந்த வழக்கினை ஆளும் கட்சிகள் எடுத்துள்ளதாக எதிர் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

©TNNEWS24

Loading...