சீமானை தொடர்ந்து தனசேகரிடம் சிக்கிய பெரியாரிஸ்ட் லீக்கானது ஆடியோ 18+

சீமானை தொடர்ந்து தனசேகரிடம் சிக்கிய பெரியாரிஸ்ட் லீக்கானது ஆடியோ 18+

சமூகவலைத்தளம்.

சீமானை முன்பு கடுமையாக விமர்ச்சித்திருந்த தனசேகர் தற்போது பெரியாரிஸ்ட் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் விமர்ச்சித்திருந்த ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ராமசாமி நாயகனை பின்பற்றுபவன் எவனும் தமிழ் தேசியத்தை பின்பற்றுவதற்கு லாயக்கு இல்லாதவன் என்றும் தமிழ் அழிந்ததற்கு காரணமே ராமசாமி எனும் பெரியார்தான் என்று தனசேகர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

மேலும் சீமான் போன்றவர்கள் தற்போது பெரியாரிஸ்ட்களிடம் பணத்தை வாங்கி தமிழ் இனத்தை அடகுவைத்துவிட்டதாகவும் இனம் அழிவதற்கு காரணமே பெரியாரிஸ்ட்தான் என்று ஏக போக வார்த்தைகளில் தனசேகர் பெரியாரிஸ்ட் ஒருவரை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

இதையும் படிக்க:  இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சி திமுக 800% வருமானம் அதிகரிப்பு கார்ப்பரேட்களிடம் வாங்கிகுவித்திருக்கிறது அம்பலப்படுத்திய ஆங்கில நாளிதழ்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் ஆடியோவை கேட்கவும்

-****-**

Youtube

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...