ஒரு அப்பனுக்கு பிறந்தவன்தானே வாடா? கிழித்தெடுத்த சீமான் வைரலாகும் வீடியோ.

ஒரு ஆத்தாள் அப்பனுக்கு பிறந்தவன்தானே வாடா? கிழித்தெடுத்த சீமான் வைரலாகும் வீடியோ.

சமுகவலைத்தளம்.,

திமுக பத்திரிகையான முரசொலியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து அடிமட்ட அளவில் அலசி மிகவும் வெறுப்பேற்றுமாறு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதில் சீமானுக்கு தைரியம் இருந்தால் எங்கள் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசாவுடன் விவாதத்திற்கு தயாரா? என்றும் கேள்வி கேட்டிருந்தனர்.

இதற்கு சீமான் கடுமையான எதிர்வினையை திமுக தலைமையையும் கட்டுரையை எழுதியவர்களையும் நோக்கி கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் ஒருமையில் அவன் இவன் என்றும் பேசிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவன் என்றால் வாடா என்றும் திமுகவினரை நோக்கி சீமான் பேசியிருப்பது. நாம் தமிழர் மற்றும் திமுகவினர் இடையே இணையத்தில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  மேடைக்கு மேடை தூண்டிவிட்ட சீமான் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரஜினி ரசிகர்
Credit – நாம் தமிழர் org

முரசொலியின் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

எங்களுக்கு உதவ நினைத்தால் மேலே இருக்கும் ஏதேனும் ஒரு விளம்பரத்தை தொடுவதன் மூலம் எங்களது முயற்சிக்கு நீங்களும் உதவலாம் ஒரு நொடி மட்டும் செலவு செய்து. நன்றி

Loading...