மதவெறியின் உச்சம் இந்துக்கள் ஆதரவு பாஜக உடன் கூட்டணி வைத்து மசூதிக்குள் வருவதா? அமைச்சர் செல்லூர் ராஜுக்கு நேர்ந்த கொடுமை

மதுரை.,

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக இன்னும் பிற கட்சிகள் இணைந்து இந்த முறை தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நேரத்தில் அனைத்து தரப்பினரும் அனைத்து சமுதாய மற்றும் மதத்தினர் இடையே ஓட்டு கேட்பது வழக்கம் ஆனால் இந்த முறை இஸ்லாமியர்களின் மத வெறி உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக சிறிது நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மசூதிக்குள் நுழையக்கூடாது என ராமநாதபுரத்தில் திருப்பி அனுப்பபட்டதே இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்காத பட்சத்தில் தற்போது மதுரையில் நடந்த சம்பவம் தமிழக மக்களை மத மோதலுக்கு தூண்டுவது போல் அமைந்துள்ளது.

மசூதிக்கு வாக்கு கேட்க செல்லூர் ராஜு தலைமையில் சிறுபான்மை அமைப்பினர் சென்றனர் அப்போது இந்து கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு எப்படி நீங்கள் முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்கலாம் என்று மிரட்டுகின்றனர் மேலும் இது எங்கள் உணர்வு பூர்வமான விஷயம் என்றும் அடிக்க பாய்வதுபோல் விரட்டுவது பார்ப்பவர்களை கொதிப்படைய செய்கிறது.

இதையும் படிக்க:  தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது.

இதுபோல் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக கோவில்களில் அமைந்துள்ள வீதிகளில் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்றால் எந்த மாதிரியான தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும், இதற்கு பெயர் மதவாதம் இல்லையா?

அன்று ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது இதே இஸ்லாமிய அமைப்புகள் கண்டிக்காமல் எங்க போனார்கள் இதனை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தால் நாளை தமிழகம் காஷ்மீராக மாரத்தான் போகிறது என்று கொந்தளிப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

வீடியோ உதவி K.K -மதுரை

செல்லூர் ராஜு
Loading...