கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !

கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !

சமுகவலைத்தளம்.,

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார், குறிப்பாக தற்போதுதான் தமிழகத்தில் திமுக, திராவிட கழகங்கள் போன்ற இயக்கங்கள் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை என்றும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான இயக்கம் தங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தன.

ஆனால் தன்னை நாத்திகவாதிக காட்டிக்கொள்ளும் கமல், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது தன்னை நடுநிலை வாதியாக காட்டிக்கொள்ள, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசி, அமைதியான இந்துக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, H ராஜா, தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை வெட்டவேண்டும் என்ற அளவிற்கு கொதித்தெழுந்தார். இந்த சூழலில் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் SG சூர்யா கமல் ஏன் அவ்வாறு பேசினார் என்பதற்கான தெளிவான காரணங்களை, தனது YOUTUBE பக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

இதையும் படிக்க:  நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் மோடி அடித்த 2 சிக்ஸர்..

அந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரல் ஆகிவருகிறது,

SG SURYAH

இணையத்தில் பாஜக குறித்து பரவும் பல குற்றசாட்டுகளுக்கு சூர்யா தனது எதிர்ப்பினை சரியான முறையில் உடனடியாக பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...