கோமதியை வைத்து திணிக்கப்படும் அரசியல் மற்றும் பொய்களை ஆதாரத்துடன் உடைத்த சூர்யா இணையத்தில் வைரலாகும் பேச்சு !

கோமதியை வைத்து திணிக்கப்படும் அரசியல் மற்றும் பொய்களை ஆதாரத்துடன் உடைத்த சூர்யா இணையத்தில் வைரலாகும் பேச்சு !

சமூகவலைத்தளம்.,

பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவராக இருப்பவர் SG சூர்யா, இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் சூர்யா இணையத்தில் பாஜக குறித்து பரப்பப்படும் பொய்கள் மற்றும் குற்றசாட்டுகளுக்கு ஆதரத்துடன் கருத்துக்களை முன்வைக்கக்கூடியவர்.

அந்தவகையில் இன்று கோமதி மற்றும் ஆளும் கட்சிகளை முன்வைத்து இணையத்தில் பல்வேறு புகார்களும், போலி குற்றச்சாட்டுகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன அதற்கு SG சூர்யா ஆதாரத்துடன் அளித்த பதில்கள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழர் கோவிந்த லட்சுமணன் பதக்கத்தை தேர்வுக்குழு பரித்தபோதும் அவருக்கான உதவி தொகை 10 லட்சத்தை வழங்கி தமிழனின் திறமைக்கு மதிப்பளித்தது பாஜக என்ற எடுத்துக்காட்டுகளை சரியாக எடுத்து சொல்லியதின் மூலம் பாஜக தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்பதனை சரியாக எடுத்துச்சொல்லியுள்ளார்.

இதையும் படிக்க:  பல கோடி பணத்துடன் சிக்கியது விடுதலை சிறுத்தை இதற்குதான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தகூடாது என்றாரா?

பாஜக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சூர்யா கொடுத்த பதிலடியை முழுவதுமாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Credit – kathir media team

©TNNEWS24

Loading...