வெளிவந்த உண்மை எப்போ சாக போறீங்க ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் ஓடி ஒழியும் ஷா நவாஸ்.

வெளிவந்த உண்மை எப்போ சாக போறீங்க ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் ஓடி ஒழியும் ஷா நவாஸ்.

டெல்லி.,

நீண்ட நாட்களாக தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை மக்கள் மனதில் விதைத்து வந்திருப்பது ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக சொல்லிவந்த செய்தி மோடியின் வெளிநாட்டு பயணம் மூலம் மிகப்பெரிய அளவு மக்கள் பணம் வீணாகி இருப்பதாகவும், அதிக அளவு பணத்தை வாரி இறைத்து மோடி வெளிநாடு டூர் சென்று வருவதாக, ஸ்டாலினில் இருந்து அனைவரும் சொல்லி வந்தனர்.

ஆனால் அவை அனைத்தும் பொய் என்றும் மன்மோகன் சென்று வந்த வெளிநாட்டு பயணத்திற்கு ஆனா செலவை விட மோடியின் பயணத்திற்கு குறைவான செலவே ஆகியிருக்கிறது என புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. இதனை அனைத்து பத்திரிகை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க:  பாண்டே கருத்து கணிப்பு உங்கள் தொகுதியில் வெல்வது திமுகவா அதிமுகவா?

நிலைமை இப்படி இருக்க நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா மரணத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் சா நவாஸ் மோடி மிகவும் பாசிச பிரதமராக செயல் பட்டு வருகிறார் என்றும் அவரது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பணத்தை வைத்து ஆயிரம் அனிதாக்களை படிக்கவைத்திருக்கலாம், என்றும் மன்மோகன் போன்றவர்களிடம் மோடி பாடம் கற்கவேண்டும் என்று இன்னும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தற்போது மோடியின் செலவை விட மன்மோகனின் வெளிநாட்டு பயணங்களுக்கு அதிக செலவாகி இருப்பது புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும் மன்மோகன் ஆட்சியில் வந்த வெளிநாடு முதலீடுகளை காட்டிலும், மோடியின் ஆட்சியில் 4 மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது.

இந்த புள்ளிவிவரம் வெளியானதில், விடுதலை சிறுத்தைகள் ஷா நவாஸ் மேடைக்கு மேடை சொல்லிவந்த தகவல் பொய் என உறுதி ஆகியிருக்கிறது, எனவே பொய் செய்திகளை மட்டும் பரப்புவதையே தொழிலாக வைத்துள்ள ஷா நவாஸ், எப்போது மன்னிப்பு கேட்கிறார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அவர் மானஸ்தன் சொன்ன சொல் பொய் என தெரிந்தால் தானே மரணத்தை தேடி கொள்வார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  பினராயி விஜயன் நாசமாய் போவார் தந்தையை இழந்த பெண்!

ஷா நவாஸ் நிலைமை என்ன ஆகப்போகுதோ?

©TNNEWS24

Loading...