பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு நேர்ந்த சோகம் , ரன்வீர் கபூரை பற்றி அவர் கூறிய அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிகர் ரன்வீர் கபூரை காதலித்தார் .இருவரும் பலஇடங்களுக்கு ஒன்றாக சென்றனர் ..இவர்கள் காதல் பயணம் 7 வருடங்கள் தொடர்ந்தது .

இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில் இப்போது நடிகர் ரன்வீர் பாலிவுட் நடிகையும் கத்ரினாவின் தோழியான ஆலியா பட்டை காதலித்து வருகிறார் .

இதனால் ரன்வீருக்கும் கத்ரீனாவிற்கும் இடையே பல வாக்குவாதம் நடந்தது .. நடிகை கத்ரீனா வை பழி வாங்கும் வகையில் இன்ஸ்ட்ரக்ராமில் போலி கணக்கு வைத்து அனைவரையும் கண்காணிப்பதாக கூறியுள்ளார் ரன்வீர்

இந்நிலையில் ரன்வீரின் சகோதரர் அர்பாஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கத்ரீனா கலந்து கொண்டார் ..அப்போது அவரிடம் அர்பாஸ் இன்ஸ்ட்ராகிராம் வெளியான சர்ச்சையை பற்றி கேட்ட போது அவ்வாறு எதுவும் இல்லை ..எனக்கு இன்ஸ்ட்ராகிராம் பற்றி சொன்னது ரன்வீர் தான்.. நான் 2017-ல் தான் இன்ஸ்ட்ரக்ராமில் இணைந்தேன் .

இதையும் படிக்க:  ஒரே வாரத்தில் 500 கோடி வசூலில் இணைந்த முதல் இந்திய திரைப்படம் 2.0 !

தற்போது என்னை 21 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள் ..ரன்வீர் தான் போலி கணக்கு வைத்துள்ளார் நான் இல்லை அவர் போலி கணக்கு வைத்துள்ளார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று கூறியுள்ளார் ..

©TNNEWS24

Loading...