சிவகங்கை தொகுதியை தவிர்த்து வேட்பாளர்களை அறிவித்தது காங். ராஜாவை எதிர்கொள்ள பயப்பிடுகிறதா காங்கிரஸ்.

சிவகங்கை தொகுதியை தவிர்த்து வேட்பாளர்களை அறிவித்தது காங். ராஜாவை எதிர்கொள்ள பயப்பிடுகிறதா காங்கிரஸ்.

சிவகங்கை..,

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.,

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் – டாக்டர் ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார் 

ஆரணி – விஷ்ணு பிரசாத்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – திருநாவுக்கரசர்

தேனி – ஈவிகேஎஸ் இளங்கோவன் 

விருதுநகர் – மாணிக் தாகூர் 

கன்னியாகுமரி –
வசந்தகுமார்

புதுவை – வைத்திலிங்கம்.

இதில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் தற்போது வரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.., அதிமுக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் H ராஜாவினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை தேடுகிறதா இல்லை ராஜாவினை எதிர்க்க பயமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க:  ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை , முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அதிரடி..

©TNNEWS24

Loading...