தமிழகத்தில் மசூதியில் குழந்தைகளை பலாத்காரம் செய்துவந்த கும்பல் ஆதாரத்தை வெளியிட்ட இஸ்லாமியர் பொள்ளாச்சிக்கு பிறகு மிக பெரிய கொடூரம்

மதரசா எனப்படும் பள்ளிகளில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு இஸ்லாமிய மத கல்வி கற்பிக்கப்படும்

பல இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை இதில் பயிற்றுவிப்பதுண்டு, இதில் பெரியப்பட்டினத்தில் உள்ள ஒரு மதரஸாவில் பல நுறு குழந்தைகளுக்கு அதன் நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குறிப்பிட்ட மதரஸாவில் பயின்ற பல குழந்தைகளை மத குரு உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாக சிதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்

பெரியபட்டிணத்தில் மஸ்ஜில் அல்ஃபலாஹ் மதரஸாவில் ஓத வந்த பல நூறு குழந்தைகள் பல வருடங்களாக நிர்வாகிகளால் பாலியல் பலாத்காரம்!! அரசே நடவடிக்கை எடு!! விரைவில் சாகும் வரை உண்ணாவிரதம்!!

இதையும் படிக்க:  தமிழக இடைத்தேர்தல் தொடர்பான தனது கருத்து கணிப்பினை வெளியிட்டது இந்தியா -டுடே ஆட்சியை பிடிப்பது யார்?

5 வயது முதல் 9 வயது வரையுள்ள 13 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மதரஸா மத குரு, நிர்வாகிகள் உட்பட பலர் பாலியல் ரீதீயாக சிதைத்துள்ளார்கள். காமக்கொடூரர்களுக்கு ஜமாத் சப்போர்ட்டாம், முன்னால் பிரசிடென்ட் சப்போர்ட்டாம். அந்த மதரசாவில் ஓதிவரும், ஓதிய குழந்தைகள் அணைவரும் CWC குழந்தைகள் நலக்குழு மூலம் விசாரிக்கப்பட வேண்டும். குழந்தைகளை சீரழித்த ஜமாத் நிர்வாகிகள், மதகுரு உட்பட அணைவரும் கைது செய்யப்பட வேண்டும். பணம் கொடுத்து மாவட்ட நிர்வாகத்தை சரிக்கட்ட முயற்சி. நடவடிக்கை இல்லையெனில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்க உள்ளேன்.

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

என குறிப்பிட்டுள்ளார் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எப்படி பல இளம் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதோ அதேபோல இங்கு பல குழந்தைகளின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது என்றும், உடனடியாக இந்த கொடும் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க:  மகா கும்பமேளாவிற்கு 4200 கோடி ஒதுக்கிய யோகி அரசு எடுத்த வருவாய் எவ்வளவு தெரியுமா ?

வழக்கம் போல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மூடி மறைக்காமல் உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...