இந்து மதமே இல்லை இது கிறிஸ்தவநாடு திமுக ஆதரவாளர் சற்குணம் திமிர் பேச்சு கண்டிக்க யாருமில்லையா?

இந்து மதமே இல்லை இது கிறிஸ்தவநாடு திமுக ஆதரவாளர் சற்குணம் திமிர் பேச்சு கண்டிக்க யாருமில்லையா?

சமூகவலைத்தளம்.,

திமுக ஆதரவாளரும் இசிஐ அமைப்பின் ஆதரவாளரும் சற்குணம் பேசிய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் மத ரீதியிலான மோதலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக கிறிஸ்தவரான சற்குணம் இந்து மதம் குறித்து பேசவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட சற்குணம் வெறும் இருநூறு ஆண்டுகள் கொண்ட மதம் இந்துமதம் என்றும் அதற்கு முன்னர் அப்படி ஒரு மதமே இந்தியாவில் இல்லை என்று பேசியிருக்கிறார். இது இந்துக்கள் மத்தியில் மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  சொல்ல சொல்ல கேட்காத கல்லூரி நிர்வாகம் ஜெபமண்டபம் முன்பு குப்பையை கொட்டி தரமான சம்பவம் செய்த இளைஞர்கள்.

கிறிஸ்தவ மதபோதகர் ஏன் இந்து மதத்தை குறித்து விமர்சனம் செய்யவேண்டும், இந்துக்களின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வருவதாக சற்குணத்திற்கு பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்து மக்கள் மீது தொடர்ந்து சற்குணம் விமர்ச்சித்து வருகிறார், சாத்தான்கள் மதம் என்றும் முன்னர் ஒருமுறை குறிப்பிட்டது பலருக்கும் கோவத்தை உண்டாகியிருந்தது.

மேலும் இந்து மதமில்லை என்றும், இது கிறிஸ்தவ நாடு என்றும் குறிப்பிட்டது குறித்து இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை, உலகில் பழமையான மதமான இந்து மதத்தினை மதமில்லை என்று எப்படி சொல்லலாம் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சற்குணம் இந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  நீ யாரு உன் குடும்பத்தோட யோக்கியம் என்ன எல்லாம் எனக்கு தெரியும் வெளுத்து வாங்கிய TTV தினகரன்

ஒரு சிலர் வேண்டுமென்றே வீரமணி, சற்குணம் போன்றோர் மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகளை திரட்டி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Source – Asianet tamil

©TNNEWS24

Loading...