மோடி மட்டுமே எங்களை காப்பாற்றமுடியும் கதறும் இலங்கை இஸ்லாமியர்கள் இரவோடு இரவாக இலங்கையில் நடந்தது என்ன?

மோடி மட்டுமே எங்களை காப்பாற்றமுடியும் கதறும் இலங்கை இஸ்லாமியர்கள் இரவோடு இரவாக இலங்கையில் நடந்தது என்ன?

கொழுப்பு .,

இலங்கையில் தீவிரவாதிகள் சிலர் செய்த வரலாற்று பிழை இன்று ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தினரையும், வாழ்கையை இழந்து நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

தற்போதுவரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சமூகவலைத்தளங்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இலங்கையின் சில பகுதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அவை இரவு இலங்கை முழுவதும் ஒரே நேரத்தில் வெடிக்கும் என்று தகவல் தீயாக பரவியது.

இலங்கையில் நடைபெற்றுவரும் கலவரம்

அதனை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இஸ்லாமியர்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க:  நாங்கள் அமைதியாக இருந்ததால் எங்களை கோலை என்று நினைத்து விட்டாயா ? சச்சின் பேட்டி.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பு, இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோருக்கு தங்கள் உயிர் மற்றும் உடமையை பாதுகாத்து தரும்படி கோரிக்கைவிடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி நினைத்தால் இந்த கலவரங்களை நிறுத்தமுடியும் என்றும் இலங்கை பிரதமர் ரணிலிடம் உள்ள அதிகாரங்களை சரியாக பயன்படுத்தினால் கலவரக்காரர்களை தடுக்கலாம் என்றும் அதற்கு மோடி அறிவுறுத்த வேண்டும் என்றும் தற்போதைய இக்கட்டான சூழலில் மோடியால்தான் எங்களை காப்பாற்றமுடியும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சில கட்சிகள் மோடி முஸ்லீம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று பேசிவரும் நிலையில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்கள் மோடியிடம் உயிரை காப்பாற்ற கோரிக்கை வைத்திருப்பது உலக தலைவர்களில் முக்கியமானவராக மோடி உயர்ந்திருப்பதை காட்டுகின்றது.

இதையும் படிக்க:  4000 இந்து பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு விற்ற இஸ்லாமிய தம்பதி

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...