நான் இந்து எதிரியல்ல என் மனைவி இந்து அரக்கோணத்தில் பல்டி அடித்த ஸ்டாலின் H.ராஜா சொன்னது நடந்தேவிட்டது விடியோவை பாருங்கள்.

நான் இந்து எதிரியல்ல என் மனைவி இந்து அரக்கோணத்தில் அழுது புலம்பிய ஸ்டாலின் H.ராஜா சொன்னது நடந்தேவிட்டது விடியோவை பாருங்கள்.

அரக்கோணம்.

திமுக தலைவர் முக. ஸ்டாலின் இன்று அரக்கோணம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

வழக்கத்திற்கு மாறாக திமுக தலைவர் ஸ்டாலினின் உரை இந்தமுறை மோடியையோ அல்லது மதசார்பற்ற பேச்சையோ முன்னிறுத்தி இல்லை மாறாக மக்களிடம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்றே பதிய வைக்க ஸ்டாலின் அழுது புலம்பிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக தனியார் பத்திரிகை மற்றும் சில ஊடகங்கள் வேண்டுமென்றே எங்களை இந்து எதிரி என்று சித்தரிப்பதாகவும், எனது மனைவி தினமும் கோவிலுக்கு செல்பவர் என்றும் எங்களது வேட்பாளர்கள் இந்து ஜெகத்ரட்சகன் மிகப்பெரிய ஆன்மீகவாதி இனி யாரும் எங்களை இந்து எதிரி என்று சொன்னால் நம்பாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடுவதுபோல் பேசிவிட்டார்.

இதையும் படிக்க:  ரீ ஓபன் ஆகும் சாதிக் பாட்ஸா கொலை வழக்கு குடியரசு தலைவரிடம் சென்ற சாதிக் மனைவி நேரடியாக ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டார்.

விடியோவை பார்க்க

Tnnews24

தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசிவரும் திக வீரமணி, சுபவீ, பிரசன்னா மற்றும் கனிமொழி ஆகியோரை கட்சியில் வைத்துக்கொண்டு நாங்கள் இந்துக்களுக்கு எதிரி என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்றும் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசிவரும் கனிமொழி பிரசன்னா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே நம்ப வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அன்று பாஜக தேசிய செயலாளர் h ராஜா காரைக்குடியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில் சபதம் எடுத்து சொல்லி இருந்தார் இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்துக்கள் கூறாமல் இந்துக்களை புறக்கணிக்கும் ஸ்டாலின் ஒருநாள் நாங்கள் இந்துக்கள் எதிரியல்ல என்று கெஞ்சும் நிலை வரும் என்று இன்று அது நடந்தே விட்டது.

இதையும் படிக்க:  ஒருமுறை கூட முதலமைச்சர் இல்லை அதனால் தான் கடைசி இடம் ஒதுக்கினோம் மேற்குவங்க அரசு தகவல்

©TNNEWS24

Loading...