ஸ்டாலின் கனிமொழி டோடல் அவுட் வெளுத்துவாங்கிய பிரமுகர் மாற்றத்தை நோக்கி நகருகிறதா தமிழகம்

காலம் மாறிவருகிறதா குறிப்பாக தமிழகத்தில் மக்களின் மனநிலை மாறி வருகிறது என்று பலரும் பேசிவரும் சூழலில் , இந்து மதத்தையும் , இந்து கலாசாரத்தையும் , இந்து தெய்வங்களையும் மட்டுமே குறிவைத்து இழிவுபடுத்தும் இயக்கம் திராவிடர் கழகம் என்ற குற்றசாட்டு பல காலமாக உள்ளது.

அதிலிருந்து உருவானது தான் இந்த தி.மு.க கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து இந்துமதத்தை இழிவுபடுத்திவரும் திராவிட கழகத்துடன் கூட்டணியில் உள்ளது.

ஆனால் அப்போதெல்லாம் அவர்களுக்கு எதிராக யாரும் மிக பெரிய அளவில் போராடவில்லை அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவில்லை , அவர்களை திருப்பி தாக்குதல் நடத்தியதில்லை.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது திமுக தலைவர்கள் மற்றும் அமைப்புகள் இந்துக்களுக்கு எதிராக செய்யும் அனைத்து செயல்களையும் உடனுக்குடன் கண்டிக்கின்றனர்.

இதையும் படிக்க:  திருப்பூரில் அசிங்கப்பட்டது போல மீண்டும் நடந்துவிட கூடாது என்று அடியாட்களுடன் வந்த வைகோ வெளியான போட்டோ ஆதாரம்.

அவர்களை திருப்பி அடிக்கின்றனர் , இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் நேற்று திருச்சியில் கி வீ.ரமணியை அடித்து அவரின் ஆதரவாளர்கள் மண்டையை உடைத்து விரட்டியது என இந்து அமைப்புகள் பதிவிடுகின்றன.

இப்போது இந்த தி.க மற்றும் தி.மு.கவை கண்டித்து ஒரு முதியவர் ஒருவர் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் ஸ்டாலின், கனிமொழி, வீரமணி மற்றும் திருமாவளவனை விமர்ச்சித்து பேசுகிறார் அதனை இங்கு பார்க்கலாம்.


தொடர்ச்சி ( 1/2)

Loading...

இதையும் படிக்க:  செம்மொழி மாநாட்டிற்கு ஆனா கணக்கை மறுதணிக்கை செய்ய உத்தரவிட்ட எடப்பாடி கப்சுப் ஆனா ஸ்டாலின்